"பேச்சு:நஃபந்தான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,683 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
# {{விருப்பம்}} --[[User:ஞா. ஸ்ரீதர்|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:ஞா. ஸ்ரீதர்|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 07:10, 14 திசம்பர் 2019 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 13:56, 17 திசம்பர் 2019 (UTC)
 
== நடுநிலை ==
தகவல் பெட்டியில் கிடைக்கும் தகவல்களை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு முழு கட்டுரையை உருவாக்குதல் இயலாது. இம்முயற்சியில் நாம் அதிகபட்சம் 50 முதல் 100 சொற்களை மட்டுமே கூடுதலாக கட்டுரையில் சேர்க்க முடியும். 300 சொற்கள் என்ற இலக்கு இருக்கும்போது தகவல் பெட்டியிலுள்ள தகவல்களை விரிவாக்க முற்பட்டோமென்றால் அந்த உழைப்பு பயனளிக்கும் என்று உறுதியாக கூற இயலாது. புள்ளி விவரங்கள் மட்டுமே நிறைந்த கட்டுரையாகவே அது காணப்படும். போட்டிக் காலம் முடிவடைந்த பிறகு வேண்டுமானால் சொற்களின் இலக்கு ஏதுமின்றி உங்கள் திட்டத்தை முயற்சித்துப் பார்க்கலாம். --[[பயனர்:கி.மூர்த்தி|கி.மூர்த்தி]] ([[பயனர் பேச்சு:கி.மூர்த்தி|பேச்சு]]) 16:41, 17 திசம்பர் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2877138" இருந்து மீள்விக்கப்பட்டது