அறிவியல் தொழில்நுட்பப் பயில்வுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
[[தொழில்நுட்ப வரலாறு]]. தொழில்நுட்ப வரலாறு தொழில்நுட்பத்தை அதன் சமூக், வரலாற்றுச் சூழலில் ஆய்கிறது. சில வரலாற்றாளர்கள் 1960 களின் தொடக்கத்தில் [[தொழில்நுட்பத் துணிபுவாதம்|தொழில்நுட்பத் துணிபுவாத்தை]] கேள்விக்குள்ளாக்கனர். இவர்கள் இந்த வாதம் இயல்பான அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் மக்கள் செயல்பாட்டை முடக்கிவிடும் என வாதிட்டனர். அதேவேளையில் சிலவரலாற்றளர்கள் [[மருத்துவ வரலாறு| மருத்துவ வரலாற்றுக்கான]] சூழல்சார்ந்த வரலாற்றை உருவாக்கத் தொடங்கினர்.
[[வரலாறும் அறிவியலின் மெய்யியலும்]] (1960 கள்). [[வரலாறும் அறிவியலின் மெய்யியலும்]] (1960 கள்). தாமசு குஃன் ''[[அறிவியல் புரட்சிகளின் கட்டமைப்பு]]'' (1962) என்ற நூலை வெளியிட்டார். இந்நூல் அறிவியல் கோட்பாடுகளின் மாற்றத்தை அறிதிறன் சட்டக மாற்றங்களோடு உறவுபடுத்தினார். இதற்குப் பிறகு பெர்க்கேலியில் உள்ல கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் பிறவற்றிலும் அறிவியல் வரளாற்றாளர்களையும் மெய்யியலாளர்களையும் ஒருங்கிணைத்து ஒன்றிய பாட்த்திட்டம் உருவாக்கப்பட்டது.
[[வரலாறும் அறிவியலின் மெய்யியலும்]] (1960s).
 
[[தொழில்நுட்பமும் சமூகமும்|அறிவியலும் தொழில்நுட்பமும் சமூகமும்]].