அறிவியல் தொழில்நுட்பப் பயில்வுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
[[வரலாறும் அறிவியலின் மெய்யியலும்]] (1960 கள்). தாமசு குஃன் ''[[அறிவியல் புரட்சிகளின் கட்டமைப்பு]]'' (1962) என்ற நூலை வெளியிட்டார். இந்நூல் அறிவியல் கோட்பாடுகளின் மாற்றத்தை அறிதிறன் சட்டக மாற்றங்களோடு உறவுபடுத்தியது. இதற்குப் பிறகு பெர்க்கேலியில் உள்ல கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் பிறவற்றிலும் அறிவியல் வரளாற்றாளர்களையும் மெய்யியலாளர்களையும் ஒருங்கிணைத்து ஒன்றிய பாட்த்திட்டம் உருவாக்கப்பட்டது.
 
[[தொழில்நுட்பமும் சமூகமும்|அறிவியலும் தொழில்நுட்பமும் சமூகமும்]]. அமெரிக்க, ஐரோப்பிய, பெரும்பிரித்தானியப் பல்கலைக்கழகங்களில் 1960 களின் இடைப்பகுதியிலும் இறுதிப்பகுதியிலும் தோன்றிய மாணவர், புலவல்லுனர் இயக்கம் மகளிர் பயில்வுகள் போன்ற பல்வேறு துறையிடைப் புலங்களின் பாட்த் திட்டங்களை உருவாக்கிட உதவியது. இவை வழக்கமான பழைய பாடத்திட்டங்கள் புறக்கணித்த காலப் பொருத்தம் வாய்ந்த தலைப்புகளை அறிமுகப்படுத்தின. இவற்றில் ஒன்றே "அறிவியலும், தொழில்நுட்பமும், சமூகமும்" பாடத்திட்டமாகும்கீப்பாட்த்திட்டம் மானிடவியல், வரலாறு, அரசியல், சமூகவியல் எனப் பல்வேறு புலங்களை உள்ளடக்கியதால், இப்புலங்களைச் சார்ந்த அறிஞர்கள் இணைந்து ஒரு பட்டப் படிப்புக்கான பாடத்திட்டத்தை அறிவியல் தொழில்நுட்பச் சிக்கல்களின் பயிவுக்காக வடிவமைத்தனர். பெண்ணிய அறிஞர்கள் பெண்களுக்கான தனிவழியில் அறிவியலில் மகளிர், பொறியியலில் மகளிர் எனத் தனிவகைப் பாடத்திட்டங்களை உருவாக்கினர்.
[[தொழில்நுட்பமும் சமூகமும்|அறிவியலும் தொழில்நுட்பமும் சமூகமும்]].
 
[[அறிவியல்]], [[பொறியியல்]], பொதுத்துறைக் கொள்கைப் பயில்வுகள்.