தமிழ்ச் சொல்லகராதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Viruba (பேச்சு | பங்களிப்புகள்)
சி Viruba பக்கம் தமிழ்ச் சொல் அகராதி-ஐ தமிழ்ச் சொல்லகராதிக்கு நகர்த்தினார்: 1904 உள்ளபடியான தலைப்பு
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
 
வரிசை 1:
{{unreferenced}}
'''தமிழ்ச் சொல் அகராதி''' இலங்கையரான [[கு. கதிரவேற்பிள்ளை]]யால் உருவாக்கப்பட்டது. இது தமிழுக்குத் தமிழ் அகராதியாகும். ''சங்க அகராதி'', ''தமிழ்ச் சங்க அகராதி'' எனும் பெயர்களாலும் வழங்கப்படும் இவ்வகராதி 3 பாகங்கைளயுடையது. ஏறத்தாழ 1800 பக்கங்களில் 63900 சொற்களுக்கான பொருள் தருகின்றது. 1904ல் சி.டபிள்யு. கதிரேவற்பிள்ளையால் அச்சிடப்பட்டு, அடுத்த பதிப்பாக இதன் முதல் பாகம் 1910 இலும், இரண்டாம் பாகம் 1912 இலும், மூன்றாம் பாகம் 1923 இலும் [[மதுரைத் தமிழ்ச் சங்கம்|மதுரைத் தமிழ் சங்கத்தாரால்]] அச்சிடப்பட்டன.
 
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்ச்_சொல்லகராதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது