தர்ப்பூசணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 122.174.26.70ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி text
வரிசை 16:
|}}
 
'''தர்ப்பூசணி''' அல்லது '''வத்தகை''' (''Watermelon'', '''''Citrullus lanatus''''') ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பூக்கும் தாவரமாகும். இதன் பழம் '''தர்ப்பூசணிப் பழம்''', '''வத்தகப்பழம்''', '''கோசாப் பழம், தர்பீஸ், தண்ணீர்ப் பழம்''', தண்ணீர்ப்பூசணி, தரைப்பூசணி எனவும் அழைக்கப்படும். இது வெளிப்புறத் தோல் பகுதி பச்சை, மஞ்சள், சிலவேளை வெள்ளையாகவும், அதன் உட்புறம் சாறாகவும் இனிப்பான சதைப்பகுதியைக் கொண்டு, சிவப்பிலிருந்து மென்சிவப்பாகவும் சிலவேளை மஞ்சளாகவும், பழுக்காதபோது பச்சையாகவும் காணப்படும்.
 
== உற்பத்தி ==
"https://ta.wikipedia.org/wiki/தர்ப்பூசணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது