"செம்மநாட்டு மறவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சேதுபதிகள் பற்றி டாக்டர் எஸ்.எஸ்.கமால் அவர்களின் முழுமையான புத்தகம்
(செம்மநாட்டு மறவர் பற்றி மேற்கோள்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(சேதுபதிகள் பற்றி டாக்டர் எஸ்.எஸ்.கமால் அவர்களின் முழுமையான புத்தகம்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
இன்னொரு ஆதாரமாக [[சோழர்|சோழ]] மன்னன் [[இராஜராஜ சோழன்|இராஜராஜ]] சோழன் இலங்கை படையெடுப்பின் போது சேதுவையும், பாண்டிய நாட்டையும் காக்க தன்னுடைய தளபதிகளில் ஒருவனை இப்பூமியின் காவலனாய் நியமித்ததாக ஒரு வரலாறு கூறுகின்றது.
 
செம்பிய நாடு மறவர்களில் [[இராமநாதபுரம் சமஸ்தானம்|சேதுபதிகள்]] முக்கியமானவர்கள். செம்பிநாட்டு மறவர்கள் சேது அணையைக் காப்பதற்கு வந்தவர்களாதலால் சேதுகாவலர்கள் என்றும் சேதுபதிகள் என்றும் அழைக்கப்பட்டனர். செம்பிய நாட்டு மறவர்களில் சேதுபதிகள் முடிதரிக்கும் மன்னர்களாதலால் செம்பியநாட்டு மறவர்களுக்கு மறமன்னர் என்றும் கரந்தையர்கோன் என்ற பட்டம் உண்டு.<ref>{{Cite book}}</ref>
 
== கிளைகள் ==
97

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2877314" இருந்து மீள்விக்கப்பட்டது