பேச்சு:நஃபந்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎நடுநிலை: கருத்து
அடையாளம்: 2017 source edit
வரிசை 33:
=== நடுநிலை ===
# தகவல் பெட்டியில் கிடைக்கும் தகவல்களை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு முழு கட்டுரையை உருவாக்குதல் இயலாது. இம்முயற்சியில் நாம் அதிகபட்சம் 50 முதல் 100 சொற்களை மட்டுமே கூடுதலாக கட்டுரையில் சேர்க்க முடியும். 300 சொற்கள் என்ற இலக்கு இருக்கும்போது தகவல் பெட்டியிலுள்ள தகவல்களை விரிவாக்க முற்பட்டோமென்றால் அந்த உழைப்பு பயனளிக்கும் என்று உறுதியாக கூற இயலாது. புள்ளி விவரங்கள் மட்டுமே நிறைந்த கட்டுரையாகவே அது காணப்படும். போட்டிக் காலம் முடிவடைந்த பிறகு வேண்டுமானால் சொற்களின் இலக்கு ஏதுமின்றி உங்கள் திட்டத்தை முயற்சித்துப் பார்க்கலாம். --[[பயனர்:கி.மூர்த்தி|கி.மூர்த்தி]] ([[பயனர் பேச்சு:கி.மூர்த்தி|பேச்சு]]) 16:41, 17 திசம்பர் 2019 (UTC)
# {{tl|முதன்மை}} வார்ப்புருவைப் பயன்படுத்தி வேறு தலைப்புகளின் சுருக்கத்தை எடுத்தாள்வதில் தவறில்லை. இருப்பினும், கட்டுரையில் பெரும்பகுதி அத்தகையதாகவே இருந்து ஒரு சிறு பகுதி மட்டும் விதப்பான தலைப்புக்குறியதாக இருப்பது நல்லதல்ல. இந்தக்கட்டுரையில் அவ்வாறுள்ளதா என நான் முழுவதும் படித்துப் பார்க்கவில்லை. பிறகு பார்க்கிறேன். இணைய நிறுவனங்களில் நான் பணிபுரிகையில் content intensity என்பதை உள்ளடக்கத்தின் ஓர் அளவையாகக் கொள்வோம். பல கட்டுரைகளுக்குப் பொதுவான தகவல்கள் மிகுதியாகவும் குறிப்பிட்ட தலைப்புகளுக்கான உள்ளடக்கம் குறைவாகவும் இருந்தால் அந்த அளவை குறையும். அதைக்கருத்தில் கொண்டு, சற்று நீளம் குறைந்தாலும் விதப்பான தகவல்களை முன்னிறுத்தக் கோருகிறேன். -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 05:48, 18 திசம்பர் 2019 (UTC)
#
 
=== மாற்றுக்கருத்து ===
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:நஃபந்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நஃபந்தான்" page.