"பேச்சு:நஃபந்தான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,803 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
(→‎நடுநிலை: கருத்து)
அடையாளம்: 2017 source edit
 
=== மாற்றுக்கருத்து ===
# {{எதிர்ப்பு}} பல ஆயிரக்கட்டுரைகளில் கிட்டதட்ட ஒரே மாதிரியாக தகவல்களை வெறும் கட்டுரை அளவை அதிகப்படுத்துவதற்காக முதன்மை கட்டுரை வார்ப்புரு சேர்த்து தருவதில் உடன்பாடில்லை. முதன்மை கட்டுரை வார்ப்புரு என்பது உபதலைப்பின் தகவல்கள் அதிகம் ஆகும் பொழுது, கட்டுரையின் நீளத்தை குறைப்பதற்கு, நீண்ட உப தலைப்பை தனி தலைப்பில் கட்டுரை எழுதுவர். பின்னர் ஆரம்பத்தில் உபதலைப்பாக கட்டுரையில் இருந்ததால், வரலாற்று ரீதியில் முதன்மை கட்டுரை என்று வார்ப்புரு இட்டு ஓரிரு வரிகள் எழுதுவர். கட்டுரை அளவு சிறிதாக இருந்தாலும் பரவாயில்லை இப்படி செய்வதில் உடன்பாடில்லை. நன்றி -- [[User:Balajijagadesh|<font face="Lucida Handwriting" size="3.5" style="color:#000000;color:#00CED1">பாலாஜி </font>]] [[User talk:Balajijagadesh|<sup><font face="Lucida Handwriting" color="green">(பேசலாம் வாங்க!)</font></sup>]] 06:38, 18 திசம்பர் 2019 (UTC)
#
#
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2877331" இருந்து மீள்விக்கப்பட்டது