சோ. தர்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{Infobox person
'''சோ. தர்மன்''' (பிறப்பு: [[ஆகஸ்ட் 8]], [[1952]]) என்பவர் ஒரு தமிழகத்தைச் சேர்ந்த புதின, சிறுகதை எழுத்தாளர். கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர். சோ. தர்மராஜ் எனும் இயற்பெயர் கொண்ட இவர் ஈரம், தூர்வை, சோகவனம் உள்ளிட்ட ஏழு நூல்களை எழுதியுள்ளார்.
| name = சோ. தர்மன்
| birth_name = சோ. தர்மராஜ்
| image =
| image_size =
| caption =
| birth_date =
| birth_place = கோவில்பட்டி
| occupation =
| nationality = [[இந்தியர்]]
| religion =
| party =
| website =
| parents =
| spouse =
| children =
}}
'''சோ. தர்மன்''' (பிறப்பு: [[ஆகஸ்ட் 8]], [[1952]]) என்பவர் ஒரு தமிழகத்தைச் சேர்ந்த புதின, சிறுகதை எழுத்தாளர். கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர். சோ. தர்மராஜ் எனும் இயற்பெயர் கொண்ட இவர் ஈரம், தூர்வை, சோகவனம் உள்ளிட்ட ஏழு நூல்களை எழுதியுள்ளார். சூல் என்ற புதினத்திற்குச் சிறந்த தமிழ் நாவலுக்கான 2019 ஆம் ஆண்டிற்கான [[சாகித்திய அகாதமி விருது|சாகித்ய அகாதெமி விருது]] அறிவிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web |title=Press Release sahitya Akademi awards 2019 |url=http://sahitya-akademi.gov.in/pdf/sahityaakademiawards2019.pdf |website=sahitya-akademi.gov.in |accessdate=18 December 2019}}</ref><ref>{{cite news |title=சூல் நாவலுக்காக சோ. தர்மனுக்கு சாகித்ய அகாதெமி விருது |url=https://www.dinamani.com/tamilnadu/2019/dec/18/sahitya-academy-award-announced-for-so-dharman-3309350.html |accessdate=18 December 2019 |agency=தினமணி}}</ref>
 
இவர் [[கோவில்பட்டி]] தாலுகாவில் உள்ள கடலையூர் என்னும் ஊருக்கு அருகில் உள்ள உருளைகுடி என்னும் கிராமத்தைச் சோ்ந்தவராவார். இவர் விவசாயக்குடும்பத்தைச் சார்ந்தவர். இவரது தந்தையின் பெயர் சோலையப்பன்.
வரி 5 ⟶ 22:
[[1992]] மற்றும் [[1994]] ஆண்டுகளில் இலக்கியச் சிந்தனையின் சிறந்த சிறுகதைக்கான விருதினைப் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய ''"கூகை"'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2005|2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
 
==நூல்கள்==
==ஆதாரம்==
* கூகை,
* ஈரம்,
* தூர்வை,
* சோகவனம்
* சூல்
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
* தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.
 
வரி 13 ⟶ 38:
[[பகுப்பு:நவீன தமிழ்க் கவிஞர்கள்]]
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சோ._தர்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது