காமாட்சி ஜெயராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்தியாவின் ஒரு பெண் அரசியல்வாதி
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''காமாட்சி ஜெயராமன்''' ({{lang-en..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

13:00, 18 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

காமாட்சி ஜெயராமன் (ஆங்கில மொழி: Kamakshi Jayaraman) தமிழகத்தின் சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மாநகராட்சித் தலைவராவார்.[1] இவர் 1971 நவம்பர் 30 ஆம் நாள் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாகப் போட்டியிட்டு வென்றார்.[2] 1971 முதல் 1972 வரை சென்னை மாநகராட்சி மாமன்றத் தலைவராகப் பதவிவகித்தார்.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "After 44 years, Chennai all set to get a woman mayor".
  2. "BJP remains ambivalent as Jaya awaits runaway victory in by-poll".
"https://ta.wikipedia.org/w/index.php?title=காமாட்சி_ஜெயராமன்&oldid=2877464" இலிருந்து மீள்விக்கப்பட்டது