விக்கிப்பீடியா-விமர்சனங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
No edit summary
வரிசை 1:
{{பகுப்பில்லாதவை}}
== விக்கிபீடியாவைப் பற்றிய விமர்சனங்கள் ==
(Criticism of Wikipedia)
விக்கிபீடியாவைப் பற்றிய விமர்சனங்கள் வருமாறு.
விக்கிப்பீடியாவின் செயல்வடிவம்,
விக்கிபீடியாவின் செயல்பாடுகள்
விக்கிப்பீடியர்களின், செயல்பாட்டாளர்களின் செயல்பாடுகள்;
ஆகியவை பொதுவாக விமர்சனம் செய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது.
இத்தகைய
 
'''விக்கிப்பீடியா பற்றிய விமர்சனம்''' ''(Criticism of Wikipedia)'' இதன் உள்ளடக்கம், இதன் நடைமுறைகள், விக்கிபீடியா சமூகத்தின் தன்மை மற்றும் நடைமுறைகள் மற்றும் எவரும் திருத்தக்கூடிய ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியமாக இதன் இயல்பு ஆகியவற்றை நோக்கி இயக்கப்படுகிறது. பயனர்கள் படைக்கும் உள்ளடக்கத்தின் உண்மை நம்பகத்தன்மை உரைநடை வாசிப்புத்திறன், கட்டுரைகளின் அமைப்பு; மற்றும் தலையங்க சமூகத்தில் முறையான பாலினம் மற்றும் இன சார்புகளின் இருப்பு.ஆகியன விமர்சகர்களின் முக்கியமான கவலைகளாகும். சமமற்ற கையாளுகை, படைப்புகளை ஏற்றுக்கொள்வது மற்றும் சர்ச்சைக்குரிய தலைப்புகளில் கட்டுரைகளைத் தக்கவைத்தல் ஆகியவற்றுக்காகவும் கூட விமர்சிக்கப்பட்டுள்ளது. அறிமுகமில்லாதவர்களின் தொகுப்பு அனுமதிக்கும் காழ்ப்புணர்ச்சி, ஒருமித்த குழு உரையாடல், அடிக்கடி விவாதிக்க வேண்டிய சிக்கலான விதிமுறைகள் மற்றும் சில நேரங்களில் உருவாகும் சட்டம் தொடர்பான விக்கி வழக்காடல் போன்றவையும் விமர்சகர்களின் கவலைகளில் உள்ளடங்கும். இந்த காரணங்களுக்காக விக்கிபீடியாவின் முடிவை சில விமர்சகர்கள் கணித்துள்ளனர் .
== நம்பகத்தன்மை அற்றது ==
 
== உள்ளடக்கத்தின் விமர்சனம் ==
விக்கிபீடியா என்சைக்ளோபீடியாவை ஆய்வுகளுக்கு ஒரு நிரந்தரமான தரவாகப் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்துகிறது. இதனை பிரிட்டனின் நூலகவியலாலரான பிலிப் பிரட்லி ஒரு நம்பகத்தன்மையற்ற தன்மையே இது என்கிறார்.
 
விக்கிபீடியாவின் நம்பகத்தன்மை பெரும்பாலும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. உண்மை, அரை உண்மை மற்றும் சில பொய்கள்" ஆகியவற்றின் கலவையே விக்கிப்பீடியா கட்டுரைகளின் உள்ளடக்கம் என்று பத்திரிகையாளர் எட்வின் பிளாக் விக்கிப்பீடியா கட்டுரைகளின் உள்ளடகத்தை வகைப்படுத்தியுள்ளார் <ref name="EdwinBlack">{{cite web|url=http://historynewsnetwork.org/article/125437|title=Wikipedia—The Dumbing Down of World Knowledge|author=Black, Edwin|author-link=Edwin Black|date=April 19, 2010|publisher=History News Network|accessdate=October 21, 2014}}</ref>. பயனர்கள் உருவாக்கும் கட்டுரைகளில் பயனரின் குரல் அல்லது ஆர்வமுள்ள ஒத்த குழுக்களின் குரல் ஓங்கி ஒலித்து ஆதிக்கம் செலுத்துகின்றன என்று ஆலிவர் காம் குறிப்பிடுகிறார் .
 
அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள், பிரசுரங்கள் போன்றவை தங்களது தரவுகளுக்கு ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது. ஆனால் விக்கிப்பீடியா இத்தகைய நம்பகத்தன்மையை பயனாளிகளுக்கு 1992 ஆம் ஆண்டு முதல் 1997ஆம் ஆண்டு வரை என்சைக்ளோபீடிhயாவின் தலைமை பொறுப்பாசிரியராக இருந்தவர்இ திரு ராபர்ட் மெக்ஹென்றி. இவர் தனது கருத்தாக ஒரு கட்டுரையை அல்லது விக்கிபீடியாவின் ஒரு பகுதியை எழுதியவர் யார் என்பதும் அவர் அதே துறையின் புதியவரா அல்லது புலமையும் அனுபவமும் வாய்ந்தவரா என்பதை அறிய முடியாதது ஒரு குறை என்கிறார்.
 
விக்கிபீடியா என்பது எவரும் திருத்தக்கூடிய ஒரு திறந்த புத்தகமாக, கலைக்களஞ்சியமாக உள்ளது. இதுவே விமர்சகர்களின் முக்கியமான ஐயப்பாடாக உள்ளது. உள்ளீடுகளின் வடிவமைப்பு, உண்மை நம்பகத்தன்மை, மொழிநடை, வாசிப்புத்திறன்; போன்றவையும், மேற்கோள்களின் தன்மையும், கட்டுரைகளின் அமைப்பு ஆகியன விமர்சகர்களின் நம்பிக்கையை பெறவில்;லை என்பதைக் காணமுடிகிறது.
விக்கிபீடியா சமமற்ற கையாளுதல், ஏற்றுக்கொள்வது, பாலினம், மத இன சார்புடன் சர்ச்சைக்குரிய தலைப்புகளில் கட்டுரைகளைத் தக்கவைத்தல் ஆகியவற்றுக்காகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
வரி 23 ⟶ 18:
இத்தகைய விமர்சகர்களின் முக்கிய கவலைகள் உள்ளடக்கத்தின் உண்மை நம்பகத்தன்மை;, மொழிநடை, உரைநடை வாசிப்புத்திறன்; கட்டுரைகளின் அமைப்பு; மற்றும் தலையங்க சமூகத்தில் முறையான, பாலினம் மற்றும் இன சார்புகளின் இருப்பு. விக்கிபீடியா சமமற்ற கையாளுதல், ஏற்றுக்கொள்வது மற்றும் சர்ச்சைக்குரிய தலைப்புகளில் கட்டுரைகளைத் தக்கவைத்தல் ஆகியவற்றுக்காகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
 
இப்படி விமர்சித்தவர்களில ஊடகவியலாளர் எட்வின் பிளாக், ஆலிவர் காம் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்
ஊடகவியலாளர் எட்வின் பிளாக், ஆலிவர் காம் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்
2010 ஆம் ஆண்டு “விக்கிப்பீடியா-டம்பிக் டவுன் ஆஃப் வோர்ல் நாலெட்ஜ்” என்ற கட்டுரையில், உண்மை, பாதி உண்மை, சில பொய்கள் என பட்டியலிட்டு தனது விமர்சனத்தை புத்தக வடிவில் மக்களிடம் சேர்துள்ளார் ஊடகவியலாளர் எட்வின் பிளாக்.
 
2007 ஆம் ஆண்டு அறிவு என்பது அதிகமானவர்கள் செய்திகள் கொட்டுவதால் வந்து விடுமா? என்றும் ஒரு சிலரே தமது ஆளமையாலும், உரத்த குரலிடுவதாலும் முன்னிலைப் படுத்தி செய்திகளை திணிக்கிறார்கள் என்ற பொருளில் ஊடகவியலார் ஆலிவர் காம் அவர்கள் தனது ஊடகக் கட்டுரையில் தனது விமர்சனக் குரலை பதிப்பிட்டுள்ளார்.
இது போலவே டிம்மோதி மெஸ்ஸர்-குரூஸ், மோனிகா காலோன், ரேச்சல் ஏ. பிளமிங், ஆகியோரும் தமது பாணியில் விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.
 
டாரியுஸ் ஜெமிலினியாக், ஆரோன் ஹாப்கர், போன்றோரும் இத்தகைய விமர்சகர்கள் பட்டியலில் இணைந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
== புற இணைப்புகள் ==
{{Wikiquote}}
*[http://wikipediocracy.com/2015/08/16/a-compendium-of-wikipedia-criticism/ A Compendium of Wikipedia Criticism – Wikipediocracy]
*[https://web.archive.org/web/20140505112239/http://geography.oii.ox.ac.uk/2014/02/the-geographically-uneven-coverage-of-wikipedia/ The Geographically Uneven Coverage of Wikipedia – Oxford Internet Institute – University of Oxford]
 
 
[[பகுப்பு:விக்கிப்பீடியா]]
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா-விமர்சனங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது