தீபா வெங்கட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Clean up
வரிசை 4:
| birth_date = {{birth date and age|df=yes|1975|6|11}}
| residence = [[சென்னை]], [[தமிழ்நாடு]]
| occupation = [[நடிகை]] , குரல் நடிகை, வானொலி தொகுப்பாளினி
| years active = 1994 – இன்று வரை
| spouse = ராஜகோபால் <br> (இன்று வரை)
வரிசை 11:
}}
 
'''தீபா வெங்கட்''' என்பவர் [[தமிழர்|தமிழ்]] நடிகையும், வானொலி தொகுப்பாளினியும் மற்றும் குரல் நடிகையும் ஆவார். இவர் [[சித்தி (தொலைக்காட்சி தொடர்)|சித்தி]], அண்ணாமலேஅண்ணாமலை, சாரதா, [[கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)|கோலங்கள்]] போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் முக்கிய கதாப்பாத்திரமாகவும், [[தில்]], [[உள்ளம் கொள்ளை போகுதே]], [[கண்டேன் காதலை]] போன்ற சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரது சிறந்த நடிப்பிற்காக 2007 ஆம் ஆண்டில் [[தமிழ்நாடு அரசு]] இவருக்கு [[கலைமாமணி விருது]] வழங்கிச் சிறப்பித்தது.
 
இவர் 2000ஆம் ஆண்டிலிருந்து [[தேவயானி (நடிகை)|தேவயானி]], [[சினேகா]], [[சிம்ரன்]], [[நயன்தாரா]], [[சங்கீதா கிரிஷ் (நடிகை)|சங்கீதா]], [[தன்சிகா]] போன்ற பல தமிழ் திரைப்பட நடிகைகளுக்கு குரல் கொடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரிசை 21:
1994ஆம் ஆண்டில் [[பாச மலர்கள்]] என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை [[சுரேஷ் சந்திர மேனன்]] இயக்க [[அரவிந்த்சாமி]], [[ரேவதி (நடிகை)|ரேவதி]], [[அஜீத் குமார்]] போன்ற பலர் நடித்துள்ளார்கள். அதை தொடர்ந்து 1997இல் [[அஜித் குமார்]], [[விக்ரம்]] மற்றும் [[மகேஷ்வரி]] நடித்த உல்லாசம் என்ற திரைப்படத்தில் விக்கிரமின் தோழியாக அதிதி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதை தொடர்ந்து 1998 இல் தினம்தோறும் என்ற திரைப்படத்திலும் 2001 இல் [[மாதவன்]], [[சிம்ரன்]], [[ஸ்னேகா]] நடித்த [[பார்த்தாலே பரவசம்]] என்ற திரைபபடத்திலும் மற்றும் [[விக்ரம்]], [[லைலா]] நடித்த [[தில்]] என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் விக்ரமின் தங்கையாக அமலா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இதே ஆண்டில் [[சுந்தர் சி]] இயக்கத்தில் [[பிரபுதேவா]], [[கார்த்திக் (தமிழ் நடிகர்)|கார்த்திக்]] மற்றும் [[அஞ்சலா ஜவேரி]] நடித்த [[உள்ளம் கொள்ளை போகுதே]] என்ற திரைபபடத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
2002 இல் [[ரஜனிகாந்தரஜினிகாந்த்]] நடித்த [[பாபா (திரைப்படம்)|பாபா]] என்ற திரைப்படத்திலும், 2003 இல் [[ராமச்சந்திரா (திரைப்படம்)|ராமச்சந்திரா]] மற்றும் 2009 இல் [[கண்டேன் காதலை]] போன்ற பல திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்கள் அல்லது துணைக்கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
 
==சின்னத்திரை வாழ்க்கை==
இவர் 1997 களில் [[கைலாசம்_பாலசந்தர்|கே.பாலச்சந்திரன்பாலசந்தர்]] இயக்கிய ''மின் மினி தொடர்கள்'' மற்றும் நாகாவின் ''ரமணி விஷ் ரமணி'' என்ற தொடர்களில் நடித்தார். அதை தொடர்ந்து ''இப்படிக்கு தென்றல்'' என்ற தொடரில் நடித்தார். 1999 இல் [[சன் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பான [[சித்தி (தொலைக்காட்சி தொடர்)|சித்தி]] என்ற தொடரில் விஜி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதை தொடர்ந்து 2002 இல் ''அண்ணாமலை'' என்ற தொடரிலும் 2003 இல் [[திருச்செல்வம் (இயக்குனர்)|திருச்செல்வம்]] இயக்கிய [[கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)|கோலங்கள்]] என்ற தொடரில் உஷா என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடிகை [[தேவயானி (நடிகை)|தேவயானி]]யுடன் நடித்துள்ளார். இந்த தொடர் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த தொடர் மே 26, 2003 முதல் டிசம்பர் 4, 2009 வரை [[சன் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பானது. அதை தொடர்ந்து ''ரோஜா'' என்ற தொடரிலும் [[விஜய் தொலைக்காட்சி]]யில் ''பயணம்'', [[ஜெயா தொலைக்காட்சி]]யில் ''அக்னி பிரவேசம்'' தொடரிலும் நடித்துள்ளார்.
 
2005 இல் [[சன் தொலைக்காட்சி]]யில் ''சூர்யா'' என்ற தொடரில் நடித்தார் அதை தொடர்ந்து 2006 இல் [[ராஜ் தொலைக்காட்சி]]யில் ''சாரதா'' என்ற தொடரிலும் 2008 இல் [[ஏவிஎம்]] இன் ''கீதாஞ்சலி'' என்ற தொடரிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் கடைசியாக நடித்த தொடர் [[கலைஞர் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பான ''லட்சியம்'' என்ற தொடர் ஆகும். இந்த தொடர் 2008 முதல் 2010 வரை ஒளிபரப்பானது. இவர் இதுவரைக்கும் 70 மேட்பட்ட தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரிசை 31:
இவர் மெயின் ஹூன் ரகவாலா என்ற ஹிந்தி திரைப்படத்தில் குரல் கொடுக்கும் குழந்தை நட்சத்திரமாக குரல் நடிகையாக அறிமுகமானார். அதை தொடர்ந்து பல சிறுவர் வரகதை தொடர்களுக்கு குரல் கொடுத்து வந்தார்.
 
இவர் 2000 ஆண்டில் [[அப்பு]] என்ற திரைப்படத்திற்க்காக நடிகை [[தேவயானி (நடிகை)|தேவயானி]]க்கு குரல் கொடுத்தார். அதை தொடர்ந்து [[சினேகா]], [[சிம்ரன்]], [[நயன்தாரா]], [[சங்கீதா கிரிஷ் (நடிகை)|சங்கீதா]], [[தன்சிகா]], [[அனுசுக்கா செட்டி]], [[ஜோதிகா]], [[காஜல் அகர்வால்]] போன்ற பல முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். இவர் 2011 இல் [[மயக்கம் என்ன]] என்ற திரைப்படத்திற்கு [[ரிச்சா கங்கோபாத்யாய்]] என்பவருக்கு குரல் கொடுத்தாததற்க்காககொடுத்ததற்க்காக [[நோர்வே தமிழ்த் திரைப்பட விழா]]வில் சிறந்த குரல் நடிககைக்கான விருதை வென்றுள்ளார்.
 
==வானொலி தொகுப்பாளினி==
வரிசை 118:
!ஆண்டு !!திரைப்படம் !! கதாப்பாத்திரம்
|-
|1994 || பாசமலர்கள்[[பாச மலர்கள்]] ||குழந்தை
|-
|2001 || உள்ளம் கொள்ளை போகுதே || அன்புவின் அக்கா
"https://ta.wikipedia.org/wiki/தீபா_வெங்கட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது