விக்கிப்பீடியா-விமர்சனங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
விக்கிபீடியாவின் நம்பகத்தன்மை பெரும்பாலும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. உண்மை, அரை உண்மை மற்றும் சில பொய்கள்" ஆகியவற்றின் கலவையே விக்கிப்பீடியா கட்டுரைகளின் உள்ளடக்கம் என்று பத்திரிகையாளர் எட்வின் பிளாக் விக்கிப்பீடியா கட்டுரைகளின் உள்ளடகத்தை வகைப்படுத்தியுள்ளார் <ref name="EdwinBlack">{{cite web|url=http://historynewsnetwork.org/article/125437|title=Wikipedia—The Dumbing Down of World Knowledge|author=Black, Edwin|author-link=Edwin Black|date=April 19, 2010|publisher=History News Network|accessdate=October 21, 2014}}</ref>. பயனர்கள் உருவாக்கும் கட்டுரைகளில் பயனரின் குரல் அல்லது ஆர்வமுள்ள ஒத்த குழுக்களின் குரல் ஓங்கி ஒலித்து ஆதிக்கம் செலுத்துகின்றன என்று ஆலிவர் காம் குறிப்பிடுகிறார் .
 
அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள், பிரசுரங்கள் போன்றவை தங்களது தரவுகளுக்கு ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது. ஆனால் விக்கிப்பீடியா இத்தகைய நம்பகத்தன்மையை பயனாளிகளுக்கு 1992அளிப்பதில்லை"<ref ஆம்name="Whoknows?">{{cite ஆண்டுnews|last=Waldman|first=Simon|date=October முதல்26, 1997ஆம்2004|title=Who ஆண்டுknows?|url=https://www.theguardian.com/technology/2004/oct/26/g2.onlinesupplement|work=The வரைGuardian|accessdate=December என்சைக்ளோபீடிhயாவின் தலைமை30, பொறுப்பாசிரியராக இருந்தவர்இ திரு ராபர்ட் மெக்ஹென்றி2005|location=London}}</ref>. விக்கிபீடியாவின் இவர்வாசகர் தனதுதான் கருத்தாகவாசிக்கும் ஒரு கட்டுரையை அல்லது விக்கிபீடியாவின் ஒருகுறிப்பிட்ட பகுதியை எழுதியவர் யார் என்பதும்என்பது தெரியாமல் படிப்பதும் அவர் அதேஅந்த துறையின்துறைக்கு புதியவரா அல்லது புலமையும் அனுபவமும் வாய்ந்தவரா என்பதை அறிய முடியாதது ஒரு குறை என்கிறார்என்று 1992 ஆம் ஆண்டு முதல் 1997ஆம் ஆண்டு வரை என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவின் தலைமை பொறுப்பாசிரியராக இருந்த. இராபர்ட் மெக்கென்றி விமர்சிக்கிறார்<ref name=McHenry>{{Cite news|url=http://news.independent.co.uk/world/science_technology/article1886601.ece|work=The Independent|title=The Big Question: Do we Need a More Reliable Online Encyclopedia than Wikipedia?|last=Vallely|first=Paul|date=October 10, 2006|accessdate=October 18, 2006|location=London|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20061024060515/http://news.independent.co.uk/world/science_technology/article1886601.ece|archivedate=October 24, 2006|df=mdy-all}}</ref>.
 
விக்கிபீடியா என்பது எவரும் திருத்தக்கூடிய ஒரு திறந்த புத்தகமாக, கலைக்களஞ்சியமாக உள்ளது. இதுவே விமர்சகர்களின் முக்கியமான ஐயப்பாடாக உள்ளது. உள்ளீடுகளின் வடிவமைப்பு, உண்மை நம்பகத்தன்மை, மொழிநடை, வாசிப்புத்திறன்; போன்றவையும், மேற்கோள்களின் தன்மையும், கட்டுரைகளின் அமைப்பு ஆகியன விமர்சகர்களின் நம்பிக்கையை பெறவில்;லை என்பதைக் காணமுடிகிறது.
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா-விமர்சனங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது