பெரும்பாளைக் கீரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
 
பெரும்பாளை ஆண்டுக்கு இருமுறை விளையும் பயிராகும். வழக்கமாக, வட அரைக்கோளத்தில், அறுவடைக் காலத்தைக் கணக்கிட்டு ஜூன் முதல் அக்தோபர் மாதத்துக்குள் விதைப்பு நடக்கிறது. இக்கீரையை இளங்கீரையாக அறுவடை செய்யலாம்; அல்லது கீரையும் தண்டும் நன்கு முதிர்ந்த பிறகும் அறுவடை செய்யலாம். அறுவடையைத் தொடர்ந்து மும்முறைகளில் செய்யலாம்.<ref name=GardenJune2012>{{cite journal |last1=Dobbs|first1=Liz|year=2012|title=It's chard to beet|journal=[[The Garden (journal)|The Garden]]|volume=137|issue=6|page=54 |publisher=[[Royal Horticultural Society]]}}</ref> பச்சைக் கீரை எளிதாகக் கெட்டுவிடக் கூடியதாகும்.
 
பெரும்பாளைக் கீரை மிளிரும் பச்சை நிறத்தில் முகடுடைய பேரலகு(பெருமடல்)களைக் கொண்டதாகும். இதன் இலையும் தண்டும், பயிரிடும் வகையைப் பொறுத்து, வெண்ணிரத்திலோ மஞ்சள் நிறத்திலோ செந்நிறத்திலோ அமையும்.<ref name=cornell2/>
 
இது இளவேனிற்கால அறுவடை தாவரமாகும். வட அரைக்கோளத்தில் இது ஏப்பிரலில் அறுவடை செய்யப்படுகிறது. அறுவடை மே மாதம் முடியும் வரையிலும் தொடர்கிறது. இது கேல், புதினா, சிறுகீரையை விட நீண்ட அறுவடைக் காலமுள்ள வன்மை மிக்க இலைமடல்களைக் கொண்ட கீரைவகை ஆகும். நண்பகல் வெப்பநிலை தொடர்ந்து {{convert|30|°C|°F}} அளவை விட உயரும்போது இக்கீரையின் அறுவடைக் காலம் முடிவுக்கு வரும்.
 
== கீரையின் உட்பொருட்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பெரும்பாளைக்_கீரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது