"எகிப்தின் முதல் வம்சம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
சி (→‎top)
 
[[File:Narmer Palette.jpg|thumb|எகிப்தின் முதல் வம்ச [[பார்வோன்]] [[நார்மெர்|நார்மரின்]] கற்பலகை சிற்பம்]]
'''எகிப்தின் முதல் வம்சம்''' ('''First Dynasty of Egypt''' அல்லது '''Dynasty I''') [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] கிமு 3100 முதல் கிமு 2900 முடிய 200 ஆண்டுகள் ஆண்டது.{{Sfnp|Kuhrt|1995|p=118}} இம்முதல் வம்ச மன்னர் [[நார்மெர்]] ஆட்சியில் [[மேல் எகிப்து|மேல் எகிப்தின்]] நிலப்பரப்புகளையும், [[கீழ் எகிப்து|கீழ் எகிப்தின்]] நிலப்பரப்புகளையும் ஒன்றிணைத்து [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்து இராச்சியம்]] நிறுவப்பட்டது.
 
முதல் வம்ச மன்னர்களின் ஆட்சியில் பண்டைய எகிப்தின் தலைநகராக தினீஸ் நகரம் விளங்கியது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2877778" இருந்து மீள்விக்கப்பட்டது