"தேசிய குடிமக்கள் பதிவேடு (அசாம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

56 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
("Logo_of_NRC,_Assam.jpg" நீக்கம், அப்படிமத்தை Srittau பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: per c:Commons:Deletion requests/File:Logo of NRC, Assam.jpg.)
[[இந்தியப் பிரிவினை|இந்திய விடுதலைக்குப்]] பின்னர் 1948 மற்றும் 1971 [[வங்காளதேச விடுதலைப் போர்|வங்காளதேச விடுதலைப் போரின்]] போது [[வங்காள தேசம்|வங்காள தேசத்திலிருந்து]] (முன்னர் [[கிழக்கு பாகிஸ்தான்]]) இலட்சக் கணக்கான மக்கள் இந்தியாவில் குறிப்பாக [[அசாம்]] மாநிலத்தில் குடியேறினர்.<ref>{{Cite news|url=https://scroll.in/article/664077/bengali-muslims-who-migrated-to-assam-in-1871-are-not-illegal-bangladeshis|title=Bengali Muslims who migrated to Assam in 1871 are not 'illegal Bangladeshis'|last=Deka|first=Dr. Kaustubh|work=Scroll.in|access-date=2018-08-16|language=en-US}}</ref> சட்டத்திற்கு புறம்பான வங்காள தேசத்தவர்களின் இலட்சக்கணக்கான மக்களின் நுழைவால், அசாம் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக உணர்ந்த அனைத்து அசாம் மாணவர்கள் ஒன்றியம் 1979-இல் அசாமில் சட்டவிரோதமாக குடியேறி வாழும் வங்காள தேச மக்களை வெளியேற்ற வேண்டும் எனக்குரல் எழுப்பி ஆறு ஆண்டுகள் தொடர் போராட்டங்கள் செய்தனர். <ref>{{Cite news|url=https://thefearlessindian.in/must-read-nrc-india-paradigm-shift-vote-bank-politics-india-indians/amp/|title=Must Read: NRC For India— A Paradigm Shift from Vote Bank Politics to "India for Indians" - The Fearless Indian|date=2018-08-14|work=The Fearless Indian|access-date=2018-08-16|language=en-GB}}</ref> <ref>{{Cite web|url=https://assamaccord.assam.gov.in/information-services/martyrs-of-assam-agitation|title=Assam Agitation|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
 
இதன் விளைவாக அனைத்து அசாம் மாணவர்கள் ஒன்றியமும், [[இந்திய அரசு]] மற்றும் அசாம் மாநில அரசுகளும் இணைந்து, அசாமில் வாழும் வெளிநாட்டவர்களை வெளியேற்றுவது தொடர்பாக 15 ஆகஸ்டு 1985 அன்று இந்தியப் பிரதமர் [[இராஜீவ் காந்தி]] முன்னிலையில் ஒரு[[அஸ்ஸாம் அக்கார்ட்]] என்ற ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. <ref>{{Cite news|url=https://economictimes.indiatimes.com/news/et-explains/from-assam-accord-to-nrc-discord-a-timeline/articleshow/65237816.cms|title=From Assam Accord to NRC discord: A timeline|date=2018-08-02|work=The Economic Times|access-date=2018-08-16}}</ref>
 
பின்னர் இவ்வொப்பந்தம் முறிந்ததால் அசாமில் மாணவர்கள் கலவரம் வெடித்தது.<ref>{{Cite news|url=https://www.hindustantimes.com/india-news/32-years-after-it-was-signed-separate-office-set-up-to-implement-assam-accord/story-Vh2JBFlzapjIIVyMbchQeI.html|title=32 years after it was signed, separate office set up to implement Assam Accord|date=2017-12-10|work=Hindustan Times|access-date=2018-08-20|language=en}}</ref> தன் விளைவாக 25 மார்ச் 1971 அன்றிலிருந்து அசாமில் வாழும் வங்காள தேசத்தவர்களை கண்டுபிடித்து வெளியேற்ற, அசாமி மட்டும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பிக்க சட்டப்படி முடிவு எடுக்கப்பட்டது.<ref>{{Cite web|url=https://assamaccord.assam.gov.in/portlets/assam-accord-and-its-clauses|title=Assam Accord and its Clauses|last=|first=|date=|website=Government of Assam|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2877929" இருந்து மீள்விக்கப்பட்டது