பிந்தைய கால எகிப்திய இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
 
 
{{Infobox country
|native_name =
வரி 9 ⟶ 6:
|era =
|government_type = [[முடியாட்சி]]
|year_start = கிமு 664  
|year_end =  கிமு 332
|event_pre =
|date_pre =
வரி 39 ⟶ 36:
 
 
'''பிந்தைய கால எகிப்திய இராச்சியம்''' ('''Late Period of Egypt'''), [[எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம்|எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தில்]], [[எகிப்தின் இருபத்தி ஆறாம் வம்சம்|இருபத்தி ஆறாம் வம்சத்தின்]] உள்ளூர் [[பார்வோன்]]கள் கிமு 664 முதல் கிமு 332525 வரை ஆண்ட [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] தன்னாட்சியுடன் ஆண்டனர். பின்னர் கிமு 525 முதல் கிமு 332 வரை பாரசீகத்தின் [[அகாமனிசியப் பேரரரசு|அகாமனிசியப் பேரரசில்]] எகிப்து இராச்சியம் ஒரு சிற்றரசாக விளங்கியது.<ref>[https://www.cemml.colostate.edu/cultural/09476/egypt02-06enl.html Late Period Of Egypt]</ref>
 
கிமு 525-இல் [[பாரசீகம்|பாரசீகத்தின்]] [[அகாமனிசியப் பேரரசு|அகாமனிசியப் பேரரசர்]] [[இரண்டாம் காம்பிசெஸ்]] எகிப்து இராச்சியத்தைப் போரில் வீழ்த்தினார். எகிப்தின் பிந்தைய கால [[எகிப்தின் இருபத்தி ஐந்தாம் வம்சம்|எகிப்தின் இருபத்தி ஐந்தாம் வம்ச]] பார்வோன்கள் [[நூபியா]]வில் தங்கள் எகிப்திய இராச்சியத்தை நிறுவி கிமு 525 முதல் கிமு 332 வரை ஆண்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/பிந்தைய_கால_எகிப்திய_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது