தொல். திருமாவளவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Commons sibiஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 40:
இவர் [[இந்தியப் பொதுத் தேர்தல், 2009|2009]] மற்றும் [[இந்தியப் பொதுத் தேர்தல், 2019|2019]] ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், [[சிதம்பரம் மக்களவைத் தொகுதி|சிதம்பரம்]] தொகுதியிலிருந்து, [[விடுதலை சிறுத்தைகள் கட்சி]] சார்பில் போட்டியிட்டு, [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்திற்குத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite web|url=https://tamil.news18.com/news/tamil-nadu/thirumavalavan-won-the-chidambaram-constituency-157661.html|title=நள்ளிரவு வரை நீடித்த இழுபறி - சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வெற்றி}} NEWS7 (மே 24, 2019)</ref><ref>{{cite web|url=https://www.bbc.com/tamil/india-48375405|title=தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்}}பிபிசி தமிழ் (மே 23, 2019)</ref>
 
இவர் [[இந்தியப் பொதுத் தேர்தல், 2014|2014]] ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், இதே [[சிதம்பரம் மக்களவைத் தொகுதி|சிதம்பரம்]] தொகுதியில்,திமுக - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைந்து [[விடுதலை சிறுத்தைகள் கட்சி]] சார்பில் போட்டியிட்டு, [[அதிமுக]] வேட்பாளரான [[எம். சந்திரகாசி|சந்திரகாசியிடம்]] தோல்வியடைந்தார்.
 
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார்.இத்தேர்தலில் திருமாவளவன் அவர்கள் 5,00,229 வாக்குகள் பெற்று (அதிமுக வேட்பாளரை விட 3219 வாக்குகள் வித்தியாசம்) வெற்றி பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/தொல்._திருமாவளவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது