"விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டம் 2.0" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

 
[[பேச்சு:நஃபந்தான்]] என்பதில், பலர் பின்னூட்டம் எழுதியுள்ளனர். அனைவரது எண்ணங்களைப் பெற்றே செயற்பட விரும்புகிறேன். ஆகவே, உடன் எழுதக் கோருகிறேன். அதனை மாதிரியாகக் கொண்டு நான் எழுதியுள்ள, கருத்து வேறுபாடுள்ள, இப்போட்டிக் கட்டுரைகளில் மாற்றம் செய்யவே இந்த வேண்டுகோள். அனைவரும் உடன் தந்தால் அதனை முடித்து அடுத்த கட்டுரைகளை உருவாக்க இயலும். எனது போட்டி கட்டுரைகளில் இவை 10% மட்டுமே. பிறரின் போட்டிக் கட்டுரைகளில் பலவற்றைக் குறித்த மாற்று கருத்துக்களைத் தெரிக்க உள்ளேன். அதற்கு முன் எனது கட்டுரைகளை, நான் திருத்திக் கொள்ளவே இந்த கோரிக்கை. குறிப்பாக, என்னுள் இருந்து என்னை வழிநடத்தும்,{{ping|Mayooranathan|sundar|kanags|ravidreams|செல்வா}} என்பவர்களின் வழிகாட்டுதல்களையும், இப்போட்டி நடுவர்களான {{ping|Balajijagadesh|Parvathisri}} ஆகியோரின் எண்ணங்களையும் எதிர்நோக்குகிறேன். பவுன்டன் கருவியிலோ, வாட்சு-அப் போன்ற சமூக ஊடகங்களிலோ தெரிவிக்கும் எண்ணங்களை, பின்னாளில் எடுத்துக்காட்டாக பிறருக்கு காட்ட இயலாது என்பதால் இந்த கோரிக்கையை முன் வைக்கிறேன்.--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 02:30, 18 திசம்பர் 2019 (UTC)
:கீழே பார்வதியின் கருத்துக்கு அடுத்து என் கருத்தை இட்டுள்ளேன். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:09, 20 திசம்பர் 2019 (UTC)
 
== மாற்றுக்கருத்துள்ள கட்டுரைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2878265" இருந்து மீள்விக்கப்பட்டது