அரியலூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
reFill உடன் 7 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ()
வரிசை 46:
|- style="vertical-align: top;"
|}
'''அரியலூர் மாவட்டம்''' சனவரி 1, 2001-இல் [[பெரம்பலூர்|பெரம்பலூர் மாவட்டத்தின்]] சில பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் மார்ச் 31, 2002 ல் [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அண்ணா திராவிட முன்னேற்றக் கழக]] ஆட்சியில் பொருளாதாரத்தை காரணம் கூறி அரியலூர் மாவட்டம் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் நவம்பர் 23, 2007 ல் உருவாக்கப்பட்டது.<ref>[{{cite web|url=https://ariyalur.nic.in |title=Official Website of Ariyalur District]|publisher=}}</ref>
 
==மாவட்ட நிர்வாகம்==
 
===மாவட்ட வருவாய் நிர்வாகம்===
அரியலூர் மாவட்டம் இரண்டு [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களும்]], 4 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களும்]], 15 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 195 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] கொண்டது.<ref>[{{cite web|url=https://ariyalur.nic.in/about-district/administrative-setup/revenue-administration/ |title=Revenue Administration]|publisher=}}</ref>
 
===உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி நிர்வாகம்===
இம்மாவட்டம் 12 உறுப்பினர்கள் கொண்ட ஒரு [[மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை]]யும், 6 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களும்]]<ref>[http://164.100.167.12/ruralmaps/blocks.php?dcode=16 அரியலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்]</ref>, 171 [[கிராம ஊராட்சி]]களும்<ref>[{{cite web|url=https://ariyalur.nic.in/about-district/administrative-setup/development/ |title= Rural Development]|publisher=}}</ref>, [[அரியலூர்]] & [[ஜெயங்கொண்டம்]] என இரண்டு [[நகராட்சி]]களும், [[வரதராஜன்பேட்டை]] & [[உடையார்பாளையம்]] என இரண்டு [[பேரூராட்சி]]களும் கொண்டது.<ref>[{{cite web|url=https://ariyalur.nic.in/about-district/administrative-setup/localbody-administration/ |title= Local Bodies Administration]|publisher=}}</ref>
 
==அரசியல்==
இம்மாவட்டத்தில் [[அரியலூர் (சட்டமன்றத் தொகுதி)|அரியலூர்]], [[குன்னம் (சட்டமன்றத் தொகுதி)|குன்னம்]], [[ஜெயங்கொண்டம் (சட்டமன்றத் தொகுதி)|ஜெயங்கொண்டம்]] என மூன்று சட்டமன்றத் தொகுதிகளை கொண்டது.<ref>[{{cite web|url=https://ariyalur.nic.in/about-district/elected-representatives/ |title= Elected Representatives]|publisher=}}</ref> இம்மாவட்டப் பகுதிகள் [[சிதம்பரம் மக்களவைத் தொகுதி]]யில் உள்ளது.
 
==பொருளாதாரம்==
வரிசை 68:
== மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி, 1,940 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள அரியலூர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 754,894 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 374,703 மற்றும் பெண்கள் 380,191 ஆகவும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 1015 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 389 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 71.34 ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 81.23 ஆகவும், பெண்களின் படிப்பறிவு 61.74 ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 81,187 ஆக உள்ளது. மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 8.54% ஆக உள்ளது.
<ref>{{cite web|url=http://www.census2011.co.in/census/district/38-ariyalur.html|title=Ariyalur District Population Census 2011-2019, Tamil Nadu literacy sex ratio and density|work=www.census2011.co.in}}</ref><ref>[{{cite web|url=https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2018/03/2018031335.pdf |title= Ariyalur District Census Hand Book]|publisher=}}</ref>
 
===சமயம்===
"https://ta.wikipedia.org/wiki/அரியலூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது