"பேச்சு:நஃபந்தான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,361 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
→‎நடுநிலை: மூவருக்கும் நன்றி. தனித்தனி வெவ்வேறு புரிந்துணர்வை மேம்படுத்தியுள்ளீர்கள். அதற்காகவே தனித்தனியே நன்றி கூறியுள்ளேன்.
சி (→‎மாற்றுக்கருத்து: பாலாஜி ! #*{{tl|முதன்மை}} வார்ப்புரு குறித்து விளக்கியமைக்கும், அழைத்தவுடன் வந்து உங்கள் பணியடர்விலும் உடன் பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி. --~~~~)
சி (→‎நடுநிலை: மூவருக்கும் நன்றி. தனித்தனி வெவ்வேறு புரிந்துணர்வை மேம்படுத்தியுள்ளீர்கள். அதற்காகவே தனித்தனியே நன்றி கூறியுள்ளேன்.)
=== நடுநிலை ===
# தகவல் பெட்டியில் கிடைக்கும் தகவல்களை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு முழு கட்டுரையை உருவாக்குதல் இயலாது. இம்முயற்சியில் நாம் அதிகபட்சம் 50 முதல் 100 சொற்களை மட்டுமே கூடுதலாக கட்டுரையில் சேர்க்க முடியும். 300 சொற்கள் என்ற இலக்கு இருக்கும்போது தகவல் பெட்டியிலுள்ள தகவல்களை விரிவாக்க முற்பட்டோமென்றால் அந்த உழைப்பு பயனளிக்கும் என்று உறுதியாக கூற இயலாது. புள்ளி விவரங்கள் மட்டுமே நிறைந்த கட்டுரையாகவே அது காணப்படும். போட்டிக் காலம் முடிவடைந்த பிறகு வேண்டுமானால் சொற்களின் இலக்கு ஏதுமின்றி உங்கள் திட்டத்தை முயற்சித்துப் பார்க்கலாம். --[[பயனர்:கி.மூர்த்தி|கி.மூர்த்தி]] ([[பயனர் பேச்சு:கி.மூர்த்தி|பேச்சு]]) 16:41, 17 திசம்பர் 2019 (UTC)
#* முதலில் தற்போதுள்ளவற்றை நீக்கி, அவர்களின் ஆட்சி முறைமைகளை, நீங்கள் கூறிய சொல் எல்லைகளோடு விளக்குகிறேன். ஏனெனில், நாம் கூறும் [[சிற்றூர்]], [[ஊர்]], [[நகரம்]] என்ற நமது சொல்லாட்சி முறைமைகள் ஈரானியர் பின்பற்றுவதில்லை. அவர்கள் வரலாற்று அடிப்படையில் ஆட்சி முறைகளை அமைத்துள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை, நான் படித்தவரை மக்கள் வாழிடம் ஆகும். அவற்றிற்கு அவர்கள் மொழியில் பல பெயர்கள் உள்ளன. உடன் பின்னூட்டம் அறித்தமைக்கு நன்றி. --[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 04:42, 21 திசம்பர் 2019 (UTC)
# {{tl|முதன்மை}} வார்ப்புருவைப் பயன்படுத்தி வேறு தலைப்புகளின் சுருக்கத்தை எடுத்தாள்வதில் தவறில்லை. இருப்பினும், கட்டுரையில் பெரும்பகுதி அத்தகையதாகவே இருந்து ஒரு சிறு பகுதி மட்டும் விதப்பான தலைப்புக்குறியதாக இருப்பது நல்லதல்ல. இந்தக்கட்டுரையில் அவ்வாறுள்ளதா என நான் முழுவதும் படித்துப் பார்க்கவில்லை. பிறகு பார்க்கிறேன். இணைய நிறுவனங்களில் நான் பணிபுரிகையில் content intensity என்பதை உள்ளடக்கத்தின் ஓர் அளவையாகக் கொள்வோம். பல கட்டுரைகளுக்குப் பொதுவான தகவல்கள் மிகுதியாகவும் குறிப்பிட்ட தலைப்புகளுக்கான உள்ளடக்கம் குறைவாகவும் இருந்தால் அந்த அளவை குறையும். அதைக்கருத்தில் கொண்டு, சற்று நீளம் குறைந்தாலும் விதப்பான தகவல்களை முன்னிறுத்தக் கோருகிறேன். -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 05:48, 18 திசம்பர் 2019 (UTC)
#* //content intensity//(தலைப்புடனான உள்ளடக்கச் செறிவு) குறித்த அறிமுக உரைக்கு மிக்க நன்றி. அது குறித்த தெள்ளிய அறிவு நோக்கி நகருகிறேன்.--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 04:42, 21 திசம்பர் 2019 (UTC)
# தகவல் பெட்டியில் கிடைக்கும் தகவல்களை வைத்துக் கொண்டு ஒரு நூறு கட்டுரைகளுக்கான தொடக்கப் பத்தியை நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கிக் கொண்டு மேற்கொண்டு தலைப்பிற்குத் தொடர்புடைய செய்திகளை வழக்கமான முறையில் சேர்த்தால் என்ன? அந்த மாதிரி முயன்று பார்க்கலாமே.--[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 17:34, 18 திசம்பர் 2019 (UTC)-
#*ஆம். உங்கள் கூற்றினையே முதலில் பின்பற்றுகிறேன். --[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 04:42, 21 திசம்பர் 2019 (UTC)
 
=== மாற்றுக்கருத்து ===
23,034

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2878731" இருந்து மீள்விக்கப்பட்டது