குர்ரம் சகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 1:
{{Infobox settlement|official_name=Khorramshahr|native_name={{lang|fa|خرَمشَهر}} ([[பாரசீக மொழி|பாராசீகம்]])<br>{{lang|ar|المحمرة}} ([[அரபு மொழி|அரபி]])|settlement_type=[[நகரம்]]|image_skyline=Khorramshahr.jpg|imagesize=|image_caption=|pushpin_map=Iran|mapsize=150px|subdivision_type=[[உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)|நாடு]]|subdivision_name=[[ஈரான்]]|subdivision_type1=[[ஈரானின் மாகாணங்கள்|மாகாணம்]]|subdivision_name1=[[கூசித்தான் மாகாணம்|Khuzestan]]|subdivision_type2=[[ஈரானின் மண்டலங்கள்|மண்டலம்]]|subdivision_name2=[[Khorramshahr County|Khorramshahr]]|subdivision_type3=[[பாக்ச்சு]]|subdivision_name3=[[Central District (Khorramshahr County)|Central]]|leader_title=|leader_name=|established_title=|established_date=|area_total_km2=|area_footnotes=|population_as_of=2016 Census|population_urban=133097<ref name="amar.org.ir">https://www.amar.org.ir/english</ref>|population_metro=|population_density_km2=auto|timezone=[[ஈரானிய சீர் நேரம்|IRST]]|utc_offset=+3:30|timezone_DST=[[ஈரானிய பகலொளி நேரம்|IRDT]]|utc_offset_DST=+4:30|coordinates={{coord|30|26|23|N|48|09|59|E|region:IR|display=inline,title}}|elevation_m=|website=http://www.khorramshahr.ir/|area_code=061|footnotes=}}
'''கோற்றாம்சார்''' '''('''Khorramshahr {{lang-fa|خرمشهر}}, பிற பெயர்கள்: ''Khurramshahr'', [[:அரபி]] - المحمرة ''al-Muḥammarah'') <ref>Khorramshahr entry in Encyclopædia Britannica http://www.britannica.com/EBchecked/topic/316878/Khorramshahr</ref> என்பது கோற்றாம்சார் மண்டலத்தின் [[தலைநகரம்]] [[ஈரான்|ஆகும்]] . 2006 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட, மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 26,383 குடும்பங்களில், 123,866 நபர்கள் வாழ்ந்தனர். கோற்றாம்சார் நகரமானாது, உள்நாட்டு துறைமுக நகரமாகும். [[அபாடான், ஈரான்|அபாடானின்]] வடக்கு திசையில் சுமார் {{Convert|10|km}} தொலைவில் அமைந்துள்ளது. அர்வன்டு ரூடு நீர்வழிப்பாதையின் வலது கரை வரையில் இந்த நகரம் நீண்டு, கருண் ஆற்றுடன் இணைகிறது. மொகெசென் ரஸ்தானி (பிறப்பு1958), நிழற்படக் கலைஞர் இந்நகரைச் சார்ந்த குறிப்பிடத்தக்கவரில் ஒருவராவார்.
 
== தகவற்பெட்டி விவரம் ==
[[படிமம்:Map_of_Iran_with_province_names_and_neighboring_land.svg|வலது|thumb|150x150px|ஈரானின் 31 மாகாணங்கள்]]
[[படிமம்:Tehran.svg|வலது|thumb|150x150px|தெகுரான் மாவட்டங்கள்]]
[[புவி|புவியின்]] ஐந்து கண்டங்களில் ஒன்றான [[ஆசியக் கண்டம்|ஆசியக் கண்டத்தின்]], மேற்குப் பகுதியில்<ref>{{cite web|url=http://cesww.fas.harvard.edu/ces_definition.html|title="CESWW" – Definition of Central Eurasia|publisher=Cesww.fas.harvard.edu|archiveurl=https://web.archive.org/web/20100805052739/http://cesww.fas.harvard.edu/ces_definition.html|archivedate=5 August 2010|accessdate=1 August 2010|url-status=dead}}</ref><ref>{{cite magazine|url=http://travel.nationalgeographic.com/places/countries/country_iran.html|title=Iran Guide|magazine=National Geographic|date=14 June 2013|accessdate=21 June 2013|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20091212095435/http://travel.nationalgeographic.com/places/countries/country_iran.html|archivedate=12 December 2009}}</ref>, பதினெட்டு [[மத்திய கிழக்கு நாடுகள்]]{{Sfn|Beaumont|Blake|Wagstaff|1988|p=16}}<ref>{{cite journal|last=Koppes|first=CR|title=Captain Mahan, General Gordon and the origin of the term "Middle East"|journal=Middle East Studies|volume=12|pages=95–98|year=1976|doi=10.1080/00263207608700307}}</ref> உள்ளன. இந்த நாடுகளிலேயே பரப்பளவில், இரண்டாவது பெரிய நாடக இருக்கும் நாடானது, [[ஈரான்]] என்ற [[இசுலாம்|இசுலாமிய]] நாடாகும். இதன் பண்டைய வரலாற்றுப் பெயர் [[பெர்சியா]] என்பதாகும்.<ref>{{cite book|last=A. Fishman|first=Joshua|title=Handbook of Language and Ethnic Identity: Disciplinary and Regional Perspectives (Volume 1)|year=2010|publisher=[[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்]]|isbn=978-0-19-537492-6|page=266|quote=""Iran" and "Persia" are synonymous" The former has always been used by the Iranian speaking peoples themselves, while the latter has served as the international name of the country in various languages}}</ref> இந்த நாட்டின் 1648195 [[கி.மீ.]] அளவுள்ள நிலப்பரப்பானது, பல்வேறு நில ஆட்சிக்குரிய அரசுப் பணிகளுக்காக, முப்பத்தொரு [[மாகாணம்|மாகாணங்களாக]] பிரிக்கப்பட்டுள்ளன.<ref name="statoid">{{cite web|url=http://www.statoids.com/uir.html|title=Provinces of Iran|last=Gwillim Law|first=Statoids website|accessdate=2019 நவம்பர் 22}}</ref> அதில் இருக்கும் ஒரு மாகாணத்தின் பெயர், [[கூசித்தான் மாகாணம்]]({{lang-fa|استان خوزستان}}, {{lang-ar|محافظة خوزستان}}) ஆகும். இம் மாகாணத்தில் மட்டும், 26 மண்டலங்கள் என்று அழைக்கப்படும், தமிழகத்தின் மண்டலங்கள் போன்ற ஆட்சி அமைப்பு உள்ளன. இந்த இருபத்தியாறு மாவட்டங்களில் (அய்சிஷ் , டீஸ்ஃபுல் , லலி , ஆன்டிகா , கோட்வண்ட் , ஷுஷு , ஷுஷ்தார் , மஸ்ஜீத் சாய்லேமன் , இசீ , டாஷ்-ஏ ஆஸத்கான் , ஹவ்ஸிஹௌன் , பாக் -இ மாலிக் , ராம்ஷோர்ஸ் , கர்ன் , ராம்ஷிர் , ஒமீடிவ் , அஜஜரி , பேபாகன் , ஹெண்டிஜான் , மஹ்ஷ்ஹார் , ஷடெகான் , கொர்ராம்ஷாஹர் , அபாடான்) ஒன்றான, பேபாகன் ({{lang-fa|شهرستان بهبهان}}) மண்டலம் / மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தின் தலைநகரமாக, இந்த நகரம் செயற்படுகிறது. இந்த [[நகராட்சி]] என்ற நகராண்மைக் கழகம், 1925 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
 
== மக்கள் தொகை ==
"https://ta.wikipedia.org/wiki/குர்ரம்_சகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது