எதிர் விலகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''எதிர் விலகு '''(Off break) என்பது [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] வீச்சு வகைகளில் ஒன்றாகும். இது ஓர் [[எதிர்ச்சுழல்]] [[பந்து வீச்சாளர்|வீச்சாளரின்]] தாக்கு வீச்சாகும்.<ref>[http://www.differencebetween.info/difference-between-off-break-and-off-spin Difference between Off Break and Off Spin]</ref> இந்த முறையைப் பின்பற்றுவர்கள் எதிர்ச்சுழலாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.[[Image:Off break small.gif|frame|left|ஓர்எதிர் புறத்திருப்பவிலகு அல்லதுவீச்சின் புறச்சுழல்மாதிரி பந்துவீச்சு.இயங்குபடம்]]துடுப்பாட்டப் பந்தின் தையல்களின் மீது அனைத்து விரல்களும் இருக்குமாறு உள்ளங்கையில் வைத்துக்கொண்டு எதிர் விலகு வீசப்படுகிறது. பந்தை வீசும்போது ஓர் வலது-கை வீச்சாளரின் விரல்கள் தையல்கோட்டின் வலதுபுறமாக சுழற்றும்போது வலப்புறச் சுழல் கொடுக்கப்படுகிறது. பந்து வீசுகளத்தில் பட்டெழும்பும்போது இந்தச் சுழல் பந்தை நேர்கோட்டிலிருந்து, வீச்சாளரின் பார்வையில், வலது புறமாக விலகச்செய்கிறது. ஓர் மட்டையாளரின் பார்வையில் பந்து ஓர் வலது-கை மட்டையாளரின் எதிர்ப்பக்கத்தில் இருந்து நேர்ப்பக்கமாக விலகிச் செல்கிறது.
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/எதிர்_விலகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது