கூடாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 8:
== வரலாறு ==
[[File:010 Conrad Cichorius, Die Reliefs der Traianssäule, Tafel X.jpg|thumb|[[உருமேனியா|உரோமானிய]] இராணுவத்தின் தோல் கூடாரம் [[திராயானின் தூண்|திராயாணின் தூணில்]] இருந்து பெறப்பட்டது.]]
கூடாரங்களள்கூடாரங்கள் [[இரும்புக் காலம்|இரும்பு யுகத்தின்]] ஆரம்பத்திலிருந்து பயன்படுத்தப்படுகின்றன.{{Citation needed|date=2019}} அவை விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, [[தொடக்க நூல்]] 4:20 இல் ஜபால் "ஆரம்பத்தில் கூடரங்களுக்குள் வாழ்ந்து ஆடுகளையும் செம்மறி ஆடுகளையும் வளர்த்ததாக" விபரிக்கின்றார். உரோமானிய இராணுவம் தோல் கூடாரங்களைப் பயன்படுத்தியது.<ref>{{cite web|url=http://www.legiotricesima.org/campusMartis/conturbernium/ContuberniumTent.html |title=ContuberniumTent |publisher=Legiotricesima.org |date= |accessdate=2012-11-23}}</ref>
 
== பயன்பாடுகள் ==
நாடோடிகள், பொழுதுபோக்கு முகாமிடுவோர், படைவீரர்கள் மற்றும் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் கூடாரங்களை வசிப்பிடமாகப் பயன்படுத்துகின்றனர். கூடாரங்கள் பொதுவாக திருவிழாக்கள், திருமணங்கள், கொல்லைப்புற விருந்துகள், முக்கிய நிறுவன நிகழ்வுகள், அகழ்வாராய்ச்சி மற்றும் தொழில்துறை தங்குமிடமாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
 
=== பாரம்பரியம் ===
[[File:BerberTentZagora.jpg|thumb| வலது | பெர்பெரிய மக்கள்,ஜாகோரா, மொராக்கோவுக்குஅருகில்]]
கூடாரங்கள் பாரம்பரியமாக உலகெங்கிலும் உள்ள நாடோடி மக்களால் குறிப்பாக [[அமெரிக்காவின் பழங்குடி மக்கள்]], மங்கோலியன், [[துருக்கிய மக்கள் | துருக்கியர்கள்]] மற்றும் திபெத்திய நாடோடிகளால் பயன்படுத்தப்படுகின்றன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கூடாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது