கோதாவரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
கோதாவரி ஆறானது இந்தியாவின் நடுப்பகுதியில் உள்ள முதன்மையான நீர்வழிகளில் ஒன்றாகும். இது மகாராஷ்டிரா மாநிலத்தில் [[நாசிக்]] நகருக்கு அருகில் திரிம்பாக் என்னுமிடத்தில் உற்பத்தியாகிறது. திரிம்பாக் [[மேற்குத் தொடர்ச்சி மலை]]யில் உள்ளது. கிழக்கு நோக்கி [[தக்காணப் பீடபூமி|தக்காண மேட்டுநிலத்தில்]] பாய்ந்து மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களை வளப்படுத்தி [[இராஜமுந்திரி]]க்கு அப்பால் இரண்டு கிளைகளாக பிரிகிறது. வடபகுதி கிளைக்கு கௌதமி கோதாவரி என்றும் தென்பகுதி கிளைக்கு வசிஷ்ட கோதாவரி என்றும் பெயர்.
இரண்டு கிளைகளும் பெரிய வளமான கழிமுகத்தை உண்டாக்கி [[வங்காள விரிகுடா]]வில் கலக்கிறது. தென் இந்திய ஆறுகளான [[கிருஷ்ணா ஆறு|கிருஷ்ணா]], [[காவிரி]] போல் அல்லாமல் கோதாவரியின் கழிமுகம் கலங்கள் செல்ல உகந்தவை.
 
 
"https://ta.wikipedia.org/wiki/கோதாவரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது