"கல்பற்றா நாராயணன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

145 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (+ தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக)
சி
| awards = {{ublist|2017 [[Kerala Sahitya Akademi Award for Literary Criticism]]|[[List_of_Malayalam_literary_awards#Basheer_Award|Basheer Literary Award]] | [[List_of_Malayalam_literary_awards#Ayyappan_Puraskaram|Ayyappan Puraskaram]]}}
}}
'''கல்பற்றா நாராயணன்''' (ஆங்கிலம் : ''Kalpatta Narayanan)'', 1952[[மலையாலம்]]: சனவரியில்കല്പറ്റ பிறந்தനാരായണൻ, இவர்பிறப்பு: சனவரி 1952) ஒரு இந்தியஇந்தியப் புதின ஆசிரியரும், சிறுகதை எழுத்தாளரும், கட்டுரையாளரும், நாளிதழ்களின் பத்திகளைக் கையாள்பவரகவும் மற்றும் மலையாள இலக்கியத்தின் கவிஞரும் ஆவார். இவர் தனது புதினமான் ''இத்ரமாத்ரம்'' மற்றும் ஏராளமான கவிதைத் தொகுப்புகள் மற்றும் பிற இலக்கிய பங்களிப்புகளுக்கு பெயர் ''பெற்றவர்'' . பஷீர் இலக்கிய விருது, அய்யப்பன் புரஸ்காரம் மற்றும் இலக்கிய விமர்சனத்திற்கான கேரள சாகித்ய அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
 
மலையாள மொழியின் முக்கியமான நவீன கவிஞர் '''கல்பற்றா நாரயணன்''' ஆவார். 1939ல் கேரளத்தில் கல்பற்றாவில் பிறந்தார். தபால் ஊழியராக இருந்தவர் மலையாளம் கற்று சிறப்புத்தேர்ச்சி பெற்று கல்லூரி ஆசிரியராக ஆனார். கோழிக்கோடு பல்கலைக் கழகத்தில் மலையாளப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றார். நெடுங்காலம் கல்பற்றா நாராயணன் விமர்சகராகவே அறியப்பட்டார். அழகிய சொற்றொடர்களில் கவிதைபற்றிய விமர்சனங்களை எழுதிவந்தார். பின்னர் 1985 ல் ''ஒழிஞ்ஞ விருட்ச சாயையில்'' என்ற தலைப்பில் வைத்ய சாஸ்திரம் என்ற நூலில் கவித்துவ சிந்தனைகளை எழுதினார். அவை கவிதைகள் என்று அங்கீகரிக்கப்பட்டன. அதன்பின்னரே கவிஞராக ஆனார்
 
== சுயசரிதை ==
தென்னிந்திய மாநிலமான [[கல்பற்றா|கேரளாவின்]] [[வயநாடு மாவட்டம்|வயநாடு மாவட்டத்தில்]] [[கல்பற்றா|கல்பற்றாவிற்கு]]விற்கு அருகிலுள்ள கோத்தத்தாரா என்ற கிராமத்தில் பாலுக்கப்பில் சங்கரன் நாயர் மற்றும் நாராயணி அம்மா ஆகியோருக்கு 1952 சனவரியில் நாராயணன் பிறந்தார். <ref name="Ozhinja Vruskshachayayil - Author profile">{{Cite web|url=https://www.worldcat.org/oclc/42737181|title=Ozhinja Vruskshachayayil - Author profile|last=Nārāyaṇan|first=Kalpet̲t̲a|date=1999|publisher=Maḷber̲i Pr̲asādhanaṃ|location=Kozhikode|isbn=8124006717|oclc=42737181|edition=1st}}</ref> கல்பற்றாவில் உள்ள எஸ்.கே.எம்.ஜே மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வி பயின்றார். பின்னர், [[கோழிக்கோடு]] அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரிக் கல்வியை முடித்து பட்டம் பெற்றார். தலசேரி அரசு பிரென்னன் கல்லூரியில் விரிவுரையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், [[கோழிக்கோடு பல்கலைக்கழகம்|கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில்]] வருகை பேராசிரியராக பணியாற்றுவதற்கு முன்பு, தான் படித்த கோழிக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் பணியாற்றியுள்ளார்.
 
நாராயணன் இராதா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு பிரபுல்லச்சந்திரன் மற்றும் சரத்சந்திரன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். <ref name="Ozhinja Vruskshachayayil - Author profile">{{Cite web|url=https://www.worldcat.org/oclc/42737181|title=Ozhinja Vruskshachayayil - Author profile|last=Nārāyaṇan|first=Kalpet̲t̲a|date=1999|publisher=Maḷber̲i Pr̲asādhanaṃ|location=Kozhikode|isbn=8124006717|oclc=42737181|edition=1st}}</ref>
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:கேரள நபர்கள்]]
[[பகுப்பு:மலையாள நபர்கள்]]
[[பகுப்பு:1952 பிறப்புகள்]]
[[பகுப்பு:மலையாள எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1939 பிறப்புகள்]]
1,17,790

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2879329" இருந்து மீள்விக்கப்பட்டது