"எயிட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு category [[:Category:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்|ஐக்கிய நாடுகள் சபையின் உறுப...)
}}
 
'''எயிட்டி''' அல்லது '''எயிற்றி''' அல்லது '''ஹெயிட்டி''' (''Haiti''), என்பது [[கரிபியன்]] தீவான [[இஸ்பனியோலா]]வில் அமைந்திருக்கும் [[பிரெஞ்சு]], மற்றும் [[எயிட்டிய கிரெயோல் மொழி]]கள் பேசும் [[இலத்தீன் அமெரிக்கா|இலத்தீன் அமெரிக்க]] நாடாகும். இது இஸ்பனியோலா தீவை [[டொமினிக்கன் குடியரசு]]டன் பகிர்ந்துள்ளது.
 
முன்னாள் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] குடியேற்ற நாடான எயிட்டி வரலாற்று ரீதியாக பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது: எயிட்டி முதலாவது கருப்பின குடியரசு நாடாகும். முழுவதுமாக [[அடிமை முறை|அடிமை]]களின் புரட்சியாளர்களினால் அமைக்கப்பட்ட முதலாவது நாடுமாகும். [[டூசான் லூவர்சூர்]] என்ற புரட்சியாளரினால் [[எயிட்டியப் புரட்சி]] முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் இது [[இலத்தீன் அமெரிக்கா]]வில் விடுதலையை அறிவித்த முதலாவது நாடாகும். [[ஜனவரி 1]], [[1804]] இல் இது தனது விடுதலையை அறிவித்தது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2879336" இருந்து மீள்விக்கப்பட்டது