சனத் ஜயசூரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஒருநாள்
→‎ஒருநாள் போட்டிகள்: எழுத்துப் பிழை திருத்தம்
வரிசை 165:
 
== ஒருநாள் போட்டிகள் ==
ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் விரைவாக ஓட்டங்களை பல முறை எடுத்தவர் எனும்  சாதனையை இவர் படைத்துள்ளார். பாக்கித்தான் துடுப்பாட்டம்துடுப்பாட்ட மணிக்குஅணிக்கு எதிரான போட்டியில் 17  பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தார். மேலும் அதே அணிக்கு எதிராக 48 பந்துகளில் 100 ஓட்டங்களையும்,  இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 95 பங்குகளைபந்துகளில் இவர் விரைவாக 150 ஓட்டங்களை எடுத்தாஎடுத்தார்.  இவர் விரைவாக எடுத்த 50 ஓட்டங்கள் சாதனையாகும்எனும் 50சாதனையானது 19 ஆண்டுகள் எந்த ஒரு வீரரும்வீரராலும் அகற்றப்படாமல்முறியடிக்கப்படாமல் இருந்தது. மேலும் பவர் பில்பிளே போன்ற எந்த ஒரு கட்டுப்பாடுகளும் இல்லாத சமயத்தில் இவர் விரைவாக 50 ஓட்டங்கள் எடுத்தது தற்போது வரை சிறந்த 50 தோட்டங்களாகஓட்டங்களாக கருதப்படுகிறது.  பின்னர் ஏபிஏ பி டிவில்லியர்ஸ் இந்தச் சாதனையை முறியடித்தார். சச்சின் டெண்டுல்கர் மற்றும் இவர் மட்டுமே ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் நான்கு முறை 150 ஓட்டங்களுக்கு மேலாக எடுத்துள்ளனர். இதைஇதில் இவர் மட்டும் இரு முறை தொடர்ச்சியாக 150க்கும் மேலான ஓட்டங்களை எடுத்துள்ளார்.
 
2000 ஆண்டு இலங்கைத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.  இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 189 ஓட்டங்களை எடுத்தார் இதுவே இவரின் அதிகபட்ச ஓட்டம் ஆகும்.  அந்த சமயத்தில் இது மூன்றாவது அதிகபட்ச ஓட்டங்களாக இருந்தது மேலும் இலங்கை துடுப்பாட்ட வீரர்களில் இதுவே இந்த இடத்தில் இருந்தது.  தற்போது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இலங்கை வீரர்கள் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் இவர் 11வது இடத்தில் உள்ளார்.
 
பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் 48 பந்துகளில் 50 ஓட்டங்களை எடுத்தார். பின்னாளில் இந்தச் சாதனை சகித் அப்ரிதியால் முறியடிக்கப்பட்டது. மேலும் அவர் 37 பந்துகளில் 50 ஓட்டங்களை எடுத்தார். பின்னர் அப்ரிதியின் சாதனையினை நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன் முறியடித்தார். அவர் 36 பந்துகளில் இந்தச் சாதனை படைத்தார். ஆனால் தென்னாப்பிரிக்காவின் [[ஏ. பி. டிவில்லியர்ஸ்]] 31 பந்துகளில் இந்தச் சாதனையினை முறியடித்தார்.ஜயசூரியா ஒருநாள் போட்டிகளில் 270 ஆறு ஓட்டங்களை அடித்து , அதிக ஆறு ஓட்டங்களை அடித்த வீரர் எனும் சாதனை படைத்தார். ஆசியக் கோப்பைத் தொடரின் போது இந்தச் சாதனையானது சகித் அப்ரிதியால் முறியடிக்கப்பட்டது. மேலும் 10, 000 ஓட்டங்களை கடந்த நான்காவது வீரர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 12, 000 மற்றும் 13, 000 ஓட்டங்களை எடுத்த இரண்டாவது வீரர் எனும் சாதனை படைத்தார்.28 நூருநூறு ஓட்டங்களை எடுத்துள்ள இவர் அதிக நூறு ஓட்டங்களை எடுத்த வீரர்கள் வரிசையில் நான்காம் இடத்தில் உள்ளார். ஒரே நிறைவுகளில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனையினையும் இவர் படைத்துள்ளார். 30 ஓட்டங்களை இவர் இருமுறை எடுத்துள்ளார். பின்னர் இந்தச் சாதனையானது தென்னாப்பிரிக்க வீரர் ஹிப்ஸ் என்பவரால் முறியடிக்கப்பட்டது.<br />
<br />
==மேற்கோள்கள்==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/சனத்_ஜயசூரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது