தாலமி பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 10:
|flag_p1 = Vergina Sun - Golden Larnax.png
|border_p1 = no
|p2 =[[பிந்தைய கால எகிப்திய இராச்சியம்]]
|p2 =பண்டைய எகிப்தின் பிந்தைய காலம்
|s1 = எகிப்து (ரோமானிய மாகாணம்)
|flag_s1 = Spqrstone.jpg
வரிசை 16:
|coa_size = 130px
|symbol =
|symbol_type = [[சியுசு]] தெய்வத்தின் கழகுகழுகு <ref>Buraselis, Stefanou and Thompson ed; The Ptolemies, the Sea and the Nile: Studies in Waterborne Power.</ref>
|era = Classical antiquity
|year_start = கி மு 305
வரிசை 42:
[[File:CleopatraVIICoin.jpg|thumb|ஏழாம் [[கிளியோபாத்ரா|கிளியோபாட்ரா]]வின் உருவம் பொறித்த நாணயம்]]
 
'''தாலமைக் பேரரசு''' (Ptolemaic Kingdom) ({{IPAc-en|ˌ|t|ɒ|l|ə|ˈ|m|eɪ|.|ɪ|k}}; {{lang-grc|Πτολεμαϊκὴ βασιλεία}}, ''Ptolemaïkḕ Basileía'')<ref>[[Diodorus Siculus]], ''Bibliotheca historica'', 18.21.9</ref> (ஆட்சிக் காலம்:கி மு 305 – கி மு 30) [[அலெக்சாண்டர்|அலெக்சாண்டரின்]] இறப்புக்கு பின்னர், [[ஹெலனிய காலம்|ஹெலனிய காலத்தில்]] அவரது படைத்தலைவர்கள் கிரேக்கப் பேரரசை, ஐந்தாக பிரித்துக் கொண்டு ஆண்டனர். கி மு 305இல் கிரேக்கப் படைத்தலைவரும், எகிப்தின் ஆளுநருமான முதலாம் [[தாலமி சோத்தர்]] எகிப்தில் தாலமைக் பேரரசை நிறுவினார். [[பண்டைய எகிப்து]] உள்ளடக்கிய மத்தியதரைக் கடல்கடலின் கிழக்குப் பகுதி நாடுகளை தாலமைக் பேரரசு ஆண்டது. தாலமைக் பேரரசின் தலைநகரம் [[அலெக்சாந்திரியா]] நகரம் ஆகும்.
 
இப்பேரரசு ஏழாம் [[கிளியோபாட்ரா]] காலத்தில், [[உரோம்|உரோமானியர்களின்]] படையெடுப்பால் கி மு 30இல் முடிவுற்றது. எகிப்தை ஆட்சி பீடமாகக் கொண்ட [[ஹெலனிய காலம்|ஹெலனிய கால]] தாலமைக் பேரரசின் காலத்தில் [[எகிப்து]] மற்றும் [[கிரேக்கம்|கிரேக்கத்தின்]] வரலாறுகள் நன்கு காகிதங்களில் எழுதப்பட்ட எழுத்துகள் மூலம் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளதை எகிப்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.<ref>Lewis, Naphtali (1986). ''Greeks in Ptolemaic Egypt: Case Studies in the Social History of the Hellenistic World''. Oxford: Clarendon Press. pp. 5. {{ISBN|0-19-814867-4}}.</ref>
"https://ta.wikipedia.org/wiki/தாலமி_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது