"ஒரு பெண்ணின் இதயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

209 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
இந்தப் புத்தகம் [[ஓப்ரா வின்ஃப்ரே]] அவர்கள் 1997 <ref name=":21">Minzesheimer, Bob (26 March 2008). [http://usatoday30.usatoday.com/life/books/news/2008-03-26-maya-angelou_N.htm "Maya Angelou celebrates her 80 years of pain and joy".] ''USA Today''. Retrieved 11 January 2014.</ref> ஆம் ஆண்டில் தேர்வு செய்த புத்தகப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. பெரும்பான்மையான விமர்ச்சகர்கள் மாயாவின் முதல் புத்தகமான ''கூண்டுப்பறவை பாடுவது ஏன் என்பது எனக்குத் தெரியும்'' என்பதான் சிறந்தப் புத்தகம் என்கின்றனர்.
 
மேரி ஜான் லூப்டன் என்ற விமர்சகர் மாயாவின் எழுத்துக்களைப் பற்றி இப்படிச் சொன்னார்"அமெரிக்கச் சுயசரிதைகளில் மீறமுடியாத ஒரு கதை அமைப்பு" என்றார். ஆப்பிரிக்க அமெரிக்க இலக்கியவாதியும் விமர்சகரும் மான லைமேன் பி. ஹேஜன் என்பவர் மாயாவின் எழுத்தைப் பற்றி இவ்வாறு "உயிர்வாழ்பவரின் ஒரு விசுவாசமான சுயசரிதை, சுய உண்ர்வு மற்றும் தொடர்ச்சியான கற்றல்" கூறுகிறார். ஒரு பெண்ணின் கதை சுயசரிதையின் மைய மாந்தரை முழு ஆளுமை நிலைக்கு உயர்த்துகிறது.
 
=== பின்னணி ===
3,422

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2879802" இருந்து மீள்விக்கப்பட்டது