கொல்லங்குடி கருப்பாயி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
'''கொல்லங்குடி கருப்பாயி''', ஒர்ஒரு [[தமிழ்]]ப் பாடகராவார். இவர் [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை மாவட்டத்தில்]] [[மதுரை]] தொண்டி சாலையில் உள்ள கொல்லங்குடி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81/article8312732.ece | title=வறுமையில் வாடும் நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி: கூடுதல் உதவித் தொகை கேட்டு முதல்வருக்கு மனு | publisher=தி இந்து | accessdate=4 மார்ச் 2016}}</ref> இவர் [[சாம்பவர்]] அல்லது [[பறையர்]] சமூகத்தை சார்ந்தவர். பல [[நாட்டார் பாடல்|நாட்டுப்புறப் பாடல்களைப்]] பாடிய இவர் [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படங்களிலும்]] நடித்துள்ளார்.<ref>{{cite news|url=http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2003031807480200.htm&date=2003/03/18/&prd=thlf&|title=அனைவரும் விரும்பும் பாடல்கள் |date=மார்ச்சு 18, 2003|publisher=[[தி இந்து]]|accessdate=2009-07-30}}</ref> தமிழ் நாட்டுப்புற இசையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.<ref>{{cite journal|last=முனைவர் இளங்கோவன்|date=அக்டோபர் 19, 2007|title=கரிசல் கிருட்டிணசாமி |journal=திண்ணை|url=http://www.thinnai.com/?module=displaystory&story_id=50710182&format|language=தமிழ்|accessdate=2009-07-29}}</ref> பின்னர் வந்த பிற இசைக் கலைஞர்களுக்கு உதாரணமாகத் திகழ்ந்தார்.<ref>{{cite news|url=http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2007091551020400.htm&date=2007/09/15/&prd=mp&|title=Of the unexpected break|date=செப்டம்பர் 15, 2007|publisher=[[தி இந்து]]|accessdate=2009-07-30}}</ref><ref>{{cite news|url=http://www.hindu.com/thehindu/mp/2004/01/21/stories/2004012100210300.htm|title=Throaty treat|date=ஜனவரி 21, 2004|publisher=[[தி இந்து]]|accessdate=2009-07-30}}</ref> [[அனைத்திந்திய வானொலி]]யில் நிகழ்கலை நிகழ்த்துனராகத் தன் பணியைத் தொடங்கிய இவர், அங்கு கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.<ref>{{cite news|url=http://www.hindu.com/mp/2004/10/22/stories/2004102200040100.htm|title=In tune with the times |date=அக்டோபர் 22, 2004|publisher=[[தி இந்து]]|accessdate=2009-07-30}}</ref> இவர் 1993இல் [[கலைமாமணி விருது]] பெற்றார்.<ref name="Hindu - Her life reflects reel life tragedy">{{cite news|url=http://www.hindu.com/2003/03/30/stories/2003033002740500.htm|title=Her life reflects reel life tragedy |date=மார்ச்சு 30, 2003|publisher=[[தி இந்து]]|accessdate=2009-07-30}}</ref>
 
==திரைத்துறை==
"https://ta.wikipedia.org/wiki/கொல்லங்குடி_கருப்பாயி" இலிருந்து மீள்விக்கப்பட்டது