சாதாரண அவரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
பேசியோலசு காட்டுவகை அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டவையாகும். இது முதன்முதலில் அமெரிக்க இடைப்பகுதியிலும் தெற்கே ஆண்டிசு வட்டாரத்திலும் தனித்தனியாக வீட்டினமக்கப்பட்டதால் இருவக மரபன் தேக்கங்களைக் கொண்டுள்ளது.<ref>{{cite journal |url=http://hortsci.ashspublications.org/content/33/7/1124.full.pdf+html |title=Origin and evolution of common bean: past events and recent trends |author=Paul Gepts |journal=[[HortScience]] |date=December 1998 |volume=33 |issue=7 |pages=1124–1130|doi=10.21273/HORTSCI.33.7.1124 }}</ref> என்றாலும் அண்மை மரபியல் ஆய்வுகள் இது முதலில் அமெரிக்க நடுப்பகுத்தில் முதலில் தோன்றிப் பிறகே பரங்கிக்காய், சோளத்துடன் தெற்காக நகர்ந்துள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த மூன்றும் (அவரையும் பரங்கிக்காயும் மக்காச்சோளமும்) அமெரிக்கத் தாயக மக்களால் வேளாண்மையின் மூன்று அக்காத் தங்கைகள் என அழைக்கப்படுகிறது.
 
==விளைச்சல் ==
==விவரிப்பு ==
 
உலளாவிய நிலையில், அவரைக்காய் 2016 இல் 23.6 மில்லியன் டன் விளைந்தது. இதில் சீனா மட்டும் மொத்தத்தில் 79% அளவுக்கு விளைவித்தது (பட்டியல்). உலளாவிய நிலையில், அவரைக்கொட்டை 2016 இல் 26.8 மில்லியன் டன் விளைந்தது. இதில் பெரும்பங்கை மயன்மார், இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் விளைவித்தன (பட்டியல்).
{{col-begin}}
{{col-break|width=20%}}
{| class="wikitable"
! colspan=2 |அவரைக் கொட்டை விளைச்சல் – 2016
|-
! நாடு
! <small>(millions of [[tonne]]s)</small>
|-
| {{MYA}} || align="center"|5.2
|-
| {{IND}} || align="center"|3.9
|-
| {{BRA}} || align="center"|2.6
|-
| {{USA}} || align="center"|1.2
|-
| {{TAN}} || align="center"|1.2
|-
| {{CHN}} || align="center"|1.1
|-
| {{MEX}} || align="center"|1.1
|-
| <center>'''World'''</center> || align="center"|'''26.8'''
|-
|colspan=2|<small>Source: [[FAOSTAT]] of the [[United Nations]]</small><ref name=fao16/>
|}
{{col-break}}
{| class="wikitable"
! colspan=2| அவரைக்காய் விளைச்சல் – 2016
|-
! Country
! <small>(millions of [[tonne]]s)</small>
|-
| {{CHN}} || align="center"|18.7
|-
| {{IDN}} || align="center"|0.9
|-
| {{TUR}} || align="center"|0.7
|-
| {{IND}} || align="center"|0.7
|-
| <center>'''உலகம்'''</center> || align="center"|'''23.6'''
|-
|colspan=2|<small>Source: [[FAOSTAT]] of the [[United Nations]]</small><ref name="fao16">{{cite web|url=http://www.fao.org/faostat/en/#data/QC|title= Green bean production in 2016, Crops/Regions/World list/Production Quantity (pick lists)|date=2017|publisher=UN Food and Agriculture Organization, Corporate Statistical Database (FAOSTAT)|accessdate=27 September 2018}}</ref>
|}
{{col-break}}
{{col-end}}
 
==அடிக்குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சாதாரண_அவரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது