"திசம்பர் 24" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

256 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
* [[820]] – [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரரசர்]] ஐந்தாம் லியோ [[கான்ஸ்டண்டினோபில்]], [[ஹேகியா சோபியா]]வில் கொல்லப்பட்டார். முதலாம் மைக்கேல் பேரரசரானார்.
*[[1294]] – [[ஐந்தாம் செலஸ்தீன் (திருத்தந்தை)|ஐந்தாம் செலசுத்தீன்]] [[திருத்தந்தை]] பதவியைத் [[திருத்தந்தையின் பணி துறப்பு|துறந்ததை]] அடுத்து எட்டாம் பொனிஃபேசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*[[1690]] &ndash; [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[கிறித்துமசு]] இரவு ஆராதனைக்காகக் கூடியிருந்த சுமார் 300 [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]]ர்கள் [[டச்சு]]ப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 5</ref>
*[[1737]] &ndash; [[போபால்]] போரில் [[மராட்டியப் பேரரசு|மராட்டியப்]] படைகள் [[முகலாயப் பேரரசு|முகலாய]], [[ஜெய்பூர் இராச்சியம்|ஜெய்ப்பூர்]], [[ஐதராபாத் நிசாம்|நிசாம்]], [[அயோத்தி நவாப்]], [[வங்காள நவாபுகள்|வங்காள நவாபுகளின்]] கூட்டுப் படைகளைத் தோற்கடித்தன.
*[[1777]] &ndash; [[கிறிஸ்துமசு தீவு|கிரிட்டிமட்டி]] தீவு [[ஜேம்ஸ் குக்]]கினால் கண்டறியப்பட்டது.
== சிறப்பு நாள் ==
*விடுதலை நாள் ([[லிபியா]])
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
1,17,307

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2880074" இருந்து மீள்விக்கப்பட்டது