எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 42:
 
[[எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம்|எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலத்தின்]] முடிவில் நிறுவப்பட்ட
[[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்திய இராச்சியத்தின்]] பார்வோன் பதினொன்றாம் இராமேசியம் கிமு 1070-இல் <ref>[https://en.wikipedia.org/wiki/Ramesses_XI Ramesses XI]</ref> இறந்த பின்னர் [[புது எகிப்து இராச்சியம்]] வீழ்ச்சி காணத் துவங்கிய போது, எகிப்தில் அரசியல் நிலையின்மையால் [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] கிமு 1069 முதல் கிமு 664 முடிய வெளிநாட்டவர்கள் குறிப்பாக [[நூபியா]], [[மெசொப்பொத்தேமியா]] மக்களின் மூன்றாம் இடைநிலைக் கால ஆட்சி நிலவியது.
 
மூன்றாம் இடைநிலைக் காலத்திற்கு பின்னர் கிமு 664 முதல் கிமு 332 முடிய [[பிந்தைய கால எகிப்திய இராச்சியம்|பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தினர்]] ஆட்சி செய்தனர். பின்னர் எகிப்தை கிரேக்கர்களின் [[தாலமைக் பேரரசு]] கிமு 305 முதல் கிமு 30 முடிய ஆண்டது.