விக்கிப்பீடியா-விமர்சனங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள், பிரசுரங்கள் போன்றவை தங்களது தரவுகளுக்கு ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது. ஆனால் விக்கிப்பீடியா இத்தகைய நம்பகத்தன்மையை பயனாளிகளுக்கு அளிப்பதில்லை. இத்தன்மைேய யார் அறிவார் என்ற வினாவிைன எழுப்புவதாக விமர்சகர்களின் கருத்தாக உள்ளது."<ref name="Whoknows?">{{cite news|last=Waldman|first=Simon|date=October 26, 2004|title=Who knows?|url=https://www.theguardian.com/technology/2004/oct/26/g2.onlinesupplement|work=The Guardian|accessdate=December 30, 2005|location=London}}</ref>. விக்கிபீடியாவின் வாசகர் தான் வாசிக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதியை எழுதியவர் யார் என்பது தெரியாமல் படிப்பதும் அவர் அந்த துறைக்கு புதியவரா அல்லது புலமையும் அனுபவமும் வாய்ந்தவரா என்பதை அறிய முடியாததும், ஒரு குறை என்று 1992 ஆம் ஆண்டு முதல் 1997ஆம் ஆண்டு வரை என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவின் தலைமை பொறுப்பாசிரியராக இருந்த. இராபர்ட் மெக்கென்றி விமர்சிக்கிறார்<ref name=McHenry>{{Cite news|url=http://news.independent.co.uk/world/science_technology/article1886601.ece|work=The Independent|title=The Big Question: Do we Need a More Reliable Online Encyclopedia than Wikipedia?|last=Vallely|first=Paul|date=October 10, 2006|accessdate=October 18, 2006|location=London|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20061024060515/http://news.independent.co.uk/world/science_technology/article1886601.ece|archivedate=October 24, 2006|df=mdy-all}}</ref>.
 
விக்கிபீடியா மீதான உண்மையின் எடை என்ற கட்டுரையில், திமோதி மெசர்-குருசு கொடுக்கப்படும் சான்றுகளின் ஒப்பீட்டு முக்கியத்துவத்தை பற்றி விமர்சித்தார். விக்கிபீடியா சரியான மற்றும் உறுதியான குறிக்கோளை முன்வைப்பதில்லை என்று கூறுகிறார். விக்கிப்பீடியாவில் ஒரு செய்தியை பற்றிய தகவல்கள் மேற்கோள் காட்டப்பட்ட ஆதாரங்களின் பெரும்பான்மையான கருத்தை முன்வைக்கின்றன என்கிறார் <ref name="undue weight">{{cite web|url=http://chronicle.com/article/The-Undue-Weight-of-Truth-on/130704/|title=The 'Undue Weight' of Truth on Wikipedia|author=Messer-Kruse, Timothy|date=February 12, 2012|work=The Chronicle of Higher Education|accessdate=August 30, 2015}}</ref><ref name="Bowling Green State University">{{cite web|url=http://www.bgsu.edu/news/2012/02/wikipedia-experience-sparks-national-debate.html|title=Wikipedia Experience Sparks National Debate|date=February 27, 2012|work=[[Bowling Green State University#Media and publications|The BG News]]|publisher=Bowling Green State University|accessdate=March 27, 2014}}</ref>. விக்கிபீடியாவில் காணப்படும் முழுமையற்ற உள்ளடக்கத்தின் அடிப்படையில் ஒரு கட்டுரையில் உள்ள குறைபாடுகள் வாசகருக்கு ஒரு தலைப்பைப் பற்றிய தவறான கருத்துக்களைத் தரக்கூடும் என்று மெனிகா கோலன்-அகுயர் மற்றும் ரேச்சல் ஏ. பிளமிங்-மே போன்றவர்கள் குறிப்பிட்டுள்ளனர் <ref name="auto">{{cite web|url=http://faculty.washington.edu/jwj/lis521/colon%20wikipedia.pdf|title='You Just Type in What You Are Looking For': Undergraduates' Use of Library Resources vs. Wikipedia|last1=Colón-Aguirre|first1=Monica|last2=Fleming-May|first2=Rachel A.|date=October 11, 2012|work=The Journal of Academic Librarianship|page=392|accessdate=March 27, 2014}}</ref>.
இப்படி விமர்சித்தவர்களில ஊடகவியலாளர் எட்வின் பிளாக், ஆலிவர் காம் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்
2010 ஆம் ஆண்டு “விக்கிப்பீடியா-டம்பிக் டவுன் ஆஃப் வோர்ல் நாலெட்ஜ்” என்ற கட்டுரையில், உண்மை, பாதி உண்மை, சில பொய்கள் என பட்டியலிட்டு தனது விமர்சனத்தை புத்தக வடிவில் மக்களிடம் சேர்துள்ளார் ஊடகவியலாளர் எட்வின் பிளாக்.
 
2007 ஆம் ஆண்டு அறிவு என்பது அதிகமானவர்கள் செய்திகள் கொட்டுவதால் வந்து விடுமா? என்றும் ஒரு சிலரே தமது ஆளமையாலும், உரத்த குரலிடுவதாலும் முன்னிலைப் படுத்தி செய்திகளை திணிக்கிறார்கள் என்ற பொருளில் ஊடகவியலார் ஆலிவர் காம் அவர்கள் தனது ஊடகக் கட்டுரையில் தனது விமர்சனக் குரலை பதிப்பிட்டுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா-விமர்சனங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது