புத்தாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''புத்தாக்கம்''' (''innovation'') என்பது புதிதான ஒரு எண்ணக்கருவை அல்லது புதிய சிந்தனையைக் கொண்டு புதுமுறையையோ அமைப்பையோ வடிவமைத்து உருவாக்கி நடைமுறைப்படுத்துவதாகும். புத்தாக்கம் படிமலர்வாகவோ புரட்சிகரமாகவோ அமையலாம்.<ref>http://www.merriam-webster.com/dictionary/innovation</ref><ref>Maranville, S (1992), Entrepreneurship in the Business Curriculum, ''Journal of Education for Business'', Vol. 68 No. 1, pp.27-31.</ref> புத்தாக்கத்தை, புதிதாக எழும் தேவைகளை எதிர்கொள்ளவல்ல புதிய தீர்வைப் பயன்படுத்திக்கொள்வதாகவும் வரையறுக்கலாம். இந்தத் தேவைகள் புதிய சந்தை அல்லது சூழல் மாற்றத் தேவைகளாகவோ அமையலாம்.<ref>{{cite journal|author=Maranville, S.|title=Entrepreneurship in the Business Curriculum|journal=Journal of Education for Business|volume=68|pages=27–31|doi=10.1080/08832323.1992.10117582|year=1992}}</ref> இத்தகைய புத்தாக்கங்கள் மேலும் விளைவுமிக்க பொருள்களாகவோ வழிமுறைகளாகவோ செயல்முறைகளாகவோ சேவைகளாகவோ தொழில்நுட்பங்களாகவோ வணிக முறைமைகளாகவோ அரசு, சமூக மாற்றமாகவோ அமையலாம். புத்தாக்கம் என்பது முன்னோடியானதும் விளைவுமிக்கதும் எனவே புதியது; சமூகத்திலும் சந்தையிலும் ஊடுருவிப் பரவ வல்லது.<ref>{{cite journal|doi=10.1016/j.hitech.2009.02.002|title=Questioning two myths in innovation literature|journal=The Journal of High Technology Management Research|volume=20|pages=40–51|year=2009|last1=Frankelius|first1=Per}}</ref> Innovationபுத்தாக்கம் isபுதுமைபுனைவோடு relatedதொடர்புடையது to,என்றாலும் butஅதை notஒத்த the same as, [[invention]],தன்று;<ref>{{cite web | url = http://www.businessinsider.com/this-is-the-difference-between-invention-and-innovation-2012-4 | title = This Is The Difference Between 'Invention' And 'Innovation' | first = Kim | last = Bhasin | date = 2012-04-02 | work = Business Insider }}</ref> புத்தாக்கம் ஓர் இயற்றுதலை அல்லது புதுமைபுனைவைச் சமூகத்திலும் சந்தையிலும் தாக்கம் செலுத்தவல்ல நடைமுறைபடுத்தலாகவும் அமையலாம்y),<ref>{{cite magazine | url=https://www.forbes.com/sites/jacobmorgan/2015/09/10/whats-the-difference-between-invention-and-innovation/ | title=What's the Difference Between Invention and Innovation?|magazine=Forbes|date=2015-09-10}}</ref> அன்னல்ஆனால் எல்லா புத்தக்கத்துக்கும்புத்தாக்கத்துக்கும் புதுமைபுனைவு தேவையில்லை. புத்தாக்கம் காணவேண்டிய தீர்வு அறிவியல் அல்லது தொழில்நுட்பத் தன்மையதாக இருந்தால், பொறியியல் செயல்முறைகள் ஊடாக நிறைவேற்றப்படும். புத்தாக்கத்தின் எதிர்சொல் வழக்கொழிதலாகும் (exnovation).
 
"https://ta.wikipedia.org/wiki/புத்தாக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது