புத்தாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
 
==வரையறை==
 
புத்தாக்க வரலாற்றில் 40 க்கும் மேற்பட்ட வரையறைகள் உள்ளமையை 2014 ஆண்டு ஆய்வறிக்கை கூறுகிறது. மென்பொருள் தொழில்துறையின் கள ஆய்வு அத்துறை எப்படி புத்தாக்கத்தை வரையறுக்கிறது என நோட்டம் விட்டதில், பொருளியல் கூட்டுறவு, வளர்ச்சிக்கான நிறுவனக் கையேட்டு வரையறையைப் பின்பற்றி வளர்த்தெடுத்த பின்வரும் குரோசனும் அபாய்தீனும் உருவாக்கிய வரையறையே சாலச் சிறந்ததாக அமைதலைக் கண்டது:<ref name="Henry2014">Edison, H., Ali, N.B., & Torkar, R. (2014). [http://www.torkar.se/resources/jss-edisonNT13.pdf Towards innovation measurement in the software industry]. ''Journal of Systems and Software'' 86(5), 1390–407.</ref> {{quote|புத்தாக்கம் என்பது சமூகவியல், பொருளியல் களங்களில் மதிப்பு கூட்டிய புதுமையாகும்; இது ஆக்கமாகவோ தகவமைதலாகவோ தன்மயமாக்கலாகவோ ச்ரண்டலாகவோ அமையலாம்; விளைபொருள்கள், சேவைகள், சந்தைகளின் புதுப்பித்தலும் விரிவாக்கலுமாக அமையலாம்; மேலும், பொருளாக்கத்துக்கான புதிய முறைகளாகவோ அல்லது புதிய மேலாண்மை முறைகளை வகுத்தலாகவோ கூட அமையலாம். புத்தாக்கம் ஒரு செயல்முறையும் விளைவும் ஆகும்.}}
 
காண்டரின்படி, புத்தாக்கம் இயற்றலையும் அதன் பயன்பாட்டையும் உள்ளடக்கியதாகும்; இது புத்தாக்கத்தைப் புதிய எண்ணக்கருக்கள், விளைபொருள்கள், சேவைகள், செயல்முறைகளின் உருவாக்கல், ஏற்றல், நடைமுறைப்படுத்தலாகும் வரையறுக்கிறது.<ref>{{Cite book|title=Innovation in American Government: Challenges, Opportunities, and Dilemmas|last=|first=|publisher=Brookings Inst Pr|isbn=9780815703587|location=|pages=|date=1997-06-01}}</ref>
 
புத்தாக்கத்துக்கு அளவும் வகையும் என இருகூறுகள் உள்ளன. புத்தாக்க அளவு என்பது அது குழுமத்துக்குப் புதியதா, சந்தைக்குப் புதியதா, தொழில்துறைக்குப் புதியதா, உலகத்துக்குப் புதியதா என்ற கூறாகும், புத்தாக்க வகை என்பது செயல்முறை வகையா விளைபொருள் வகையா சேவை வகையா என்பதைக் குறிக்கிறது.<ref name="Henry2014" /> அண்மைக் கள ஆய்வு புத்தாக்கத்தையும் ஆக்கத்திறனையும் பிரித்து வரையறுக்கிறது: {{quote|Workplace creativity concerns the cognitive and behavioral processes applied when attempting to generate novel ideas. Workplace innovation concerns the processes applied when attempting to implement new ideas. Specifically, innovation involves some combination of problem/opportunity identification, the introduction, adoption or modification of new ideas germane to organizational needs, the promotion of these ideas, and the practical implementation of these ideas.<ref>{{Cite journal|last=Hughes|first=D. J.|last2=Lee|first2=A.|last3=Tian|first3=A. W.|last4=Newman|first4=A.|last5=Legood|first5=A.|date=2018|title=Leadership, creativity, and innovation: A critical review and practical recommendations|journal=The Leadership Quarterly|volume=29|issue=5|pages=549–569|doi=10.1016/j.leaqua.2018.03.001|hdl=10871/32289|url=https://publications.aston.ac.uk/id/eprint/33129/1/LQfinalversionR2_2018.02.22.pdf}}</ref>}}
 
==பலதுறைக் கண்ணோட்டம்==
 
===வணிகமும் பொருளியலும்===
 
{{main|புத்தாக்கப் பொருளியல்}}
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/புத்தாக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது