வீரன் சுந்தரலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Name change
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
157.51.173.235 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2880459 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
தளபதி '''சுந்தரலிங்கம்''' தேவேந்திரர்[[தமிழ் நாடு]], [[தூத்துக்குடி மாவட்டம்]] [[கவர்னகிரி]] என்னும் ஊரில் பிறந்த ஓர் விடுதலைப் போராட்ட வீரராவார். இவர் [[வீரபாண்டிய கட்டபொம்மன்]] படையில் வீரராகச் சேர்ந்து பின்னாளில் துணைத் தளபதியாகவும், தளபதியாகவும் மாறினார்.
 
கும்பினி (ஆங்கிலேயருக்கு) எதிராக நடந்த போரில் [[வெள்ளையன்]], [[கந்தன் பகடை]], [[முத்தன் பகடை]] , [[கட்டன கருப்பணன்]] போன்றோர்களுடன் பங்கு பெற்று இறந்தவர். தமிழக அரசு இவர் பிறந்த ஊரில் நினைவு சின்னமும், அழகு வளையமும் அமைத்துள்ளது.<ref>http://www.tndipr.gov.in/memorials.aspx</ref>.
"https://ta.wikipedia.org/wiki/வீரன்_சுந்தரலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது