கன்னிமாரா பொது நூலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26:
== வரலாறு ==
 
கன்னிமாரா நூலகத்தின் ஆரம்பம் 1860-ல் தொடங்குகிறது. அன்றைய பிரிட்டிசு இந்தியப் பேரரசின், மதராசுமதராஸ் மாகணத்தின் மதராசுமதராஸ் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக சிறு நூலகம் கேப்டன் ஜீன் மிட்செலால் துவக்கப்பட்டது.<ref name=Patel2001p80>{{cite book|last=Patel|first=Jashu|coauthors=Kumar, Krishan|title=Libraries and Librarianship in India|publisher=Greenwood Press|location=Westport, Connecticut|year=2001|page=80|isbn=978-0-313-29423-5|url=http://books.google.com/books?id=KXVrsPSzeNAC}}</ref> இங்கிலாந்தின் எய்லிபரி கல்லூரியில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் தேவைக்கதிகமாக இருந்தன, அவையாவும் மதராசுமதராஸ் மாகணத்துக்கு அனுப்பப்பட்டன. அவை மதராசுமதராஸ் அருங்காட்சியகத்துக்கு அளிக்கப்பட்டன. பிரிட்டிசு அருங்காட்சியக-நூலக மாதிரியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்நூலகம் 1890 வரை அருங்காட்சியகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அன்றைய மதராசுமதராஸ் மாகாணத்தின் ஆளுநராக இருந்த '''கன்னிமாரா பிரபு''', மாகாணத்துக்கான பொது நூலகம் அமைக்கும் தேவையை உணர்ந்து [[1890]] ஆம் ஆண்டு [[மார்ச் 22]] ஆம் நாள் அடிக்கல் நாட்டினார். [[1896]] ஆம் ஆண்டு [[டிசம்பர் 5]] ஆம் நாள் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது. திறக்கப்பட்டபோது அவர் ஆட்சியில் இல்லாவிடினும் அவருடைய பெயரே நூலகத்துக்கும் சூட்டப்பட்டது.
 
1948-ஆம் ஆண்டு மதராசுமதராஸ் பொது நூலகச் சட்டத்தின்படி, (இச்சட்டமே இந்தியாவிலேயே முதன் முதலில் பொதுநூலகங்களை அங்கீகரித்து, அமைத்து, நிர்வகித்தல் சம்பந்தமான முக்கிய செயல்பாடு ஆகும்) கன்னிமாரா பொது நூலகம் மாநிலத்தின் மைய நூலகமாயிற்று.<ref>{{cite web
| last = Bhattacharjee
| first = R.
வரிசை 78:
|02||[https://en.wikipedia.org/wiki/John_Robertson_Henderson|ஜே. ஆர். ஹென்டர்சன்]|| ||1908 திசம்பர் 4 <ref>Order no,162, December 4, 1908; Fort St. George Gazette No.50, December 15, 1908, page 1</ref>||1920||
|-
|03|| [https://en.wikipedia.org/wiki/F._H._Gravely|எஃப். எச். கிரேவ்லி]||[[File:F._H._Gravely.jpg|link=Special:FilePath/F._H._Gravely.jpg]]||1920 பிப்ரவரி ||1939 ஏப்ரல்|
|-
|04|| [[இரா. சனார்த்தனம்]]|| ||1939 April <ref> Fort St. George Gazette, dated 11 April 1939, page 393 </ref>||1950|| முதல் பயிற்சிபெற்ற, இந்திய நூலகர்
வரிசை 86:
|06|| கே. இராசகோபாலன் || || 1959<ref>The Fort St. George Gazette, No.19, Madras, wednesday, May 13, 1959; Part 1-B- Educational, page 280 as per SRO No. C75 of 1959 </ref>-மார்ச்-1<ref>The Fort St. George Gazette, No.24, Madras, wednesday, June 17, 1959; Part 1-B- Educational, page 362 as per SRO No. C95 of 1959 </ref> ||1963
|-
|07|| [[வே. தில்லைநாயகம்]]|| [[File:Vethi.jpg|146x146px|alt]] ||1963||1972 சூலை 31||முதல் தொழில்புரி[[நூலகர்|தொழில்முறை நூலகர்]]
|-
|08|| அ. மு. சுந்தரராசன் || ||1972 சூலை 31|| ||
"https://ta.wikipedia.org/wiki/கன்னிமாரா_பொது_நூலகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது