முதலியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Senaiyaarஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 9:
|related = [[செங்குந்தர்]],[[சேனைத்தலைவர்]],[[வேளாளர்]] , [[தமிழர்]]
}}
'''முதலியார்''' (''Mudaliar'') என்பது தமிழ் நாட்டில் உள்ள சாதியினர் பயன்படுத்தும் பட்டமாகும். முதலி என்பது படை தளபதிகளுக்கு வழங்கப்படும் பெயராகும்.
[[செங்குந்தர்]] முதலியார் என்னும் பட்டப் பெயரால் அழைக்கப்படும் சாதிகளில் ஒன்றாகும். [[சைவ வெள்ளாளர்|சைவ வேளாளர்]] சமூகத்தினரையும் தொண்டைமண்டலத்தில் முதலியார் என்றே சொல்வார்கள் .[[சேனைத்தலைவர்]] இனத்தவரையும் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் சேனை முதலியார் என்று அழைக்கப்படுகின்றனர் .
 
பயன்படுத்தும் சாதிகள்
 
'''.செங்குந்தகைக்கோளர்''' ( கேரள முதலி உட்பட ) மற்றும் '''சேனைத்தலைவர்'''
 
'''2'''.'''சைவ வேளாளர்'''(தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், நாஞ்சில் முதலி ஆகியோர் )
'''3'''.'''அகமுடையாரில்''' '''ஒரு பிரிவான துளுவ வேளாளர்''' -ஆங்கிலேயர் ஆட்சியில் துபாஷிகளாக (தமிழ் -ஆங்கிலம் மொழிபெயர்ப்பாளர்) பணியாற்றிய துளுவ வேளாளர்கள் தங்களின் புலமை கருதி முதலியார் என்று உயர்வாய் அழைத்துக்கொண்டனர்.(மேலும் சாதி வாரி கணக்கெடுப்பில் துபாஷிகளின் வாரிசுகள் மட்டும் தங்களை ஆற்காடு முதலியார் என்று கூறி முற்பட்ட வகுப்பில் அதாவது Forward Caste இல் சேர்த்து கொண்டனர்.மற்றவர்கள் துளுவ வேளாளர் ( backward caste -பிற்பட்ட வகுப்பினர்) என்றே தொடர்கின்றனர்.
(துளுவ வேளாளர் அகமுடையார் ஆவர்.வேளாளர் என்ற பெயர் உயர்ந்ததாக கருதப்பட்ட காலத்தில் துளுவ மன்னர்களான விஜயநகர அரசின் அபிமானங்களை பெற முயன்ற அகமுடையார்களில் ஒரு பிரிவினர் ஆகும்.)
 
<br />
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/முதலியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது