குருதேவ் அதிவிரைவு தொடருந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
 
சி உரை திருத்தம் .
அடையாளம்: 2017 source edit
வரிசை 14:
| journey time = 45 மணி நேரம்
| frequency = இரு வழிகளிலும் வாரம் ஒரு முறை
| class = ஈரடுக்கு குளிர்சாதனப் பெட்டிகள், மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், பொது பெட்டிகள்
| seating = வசதி உண்டு
| sleeping = வசதி உண்டு
வரிசை 31:
| map_state =
}}
இந்தியாவின் தென்னிந்திய ரயில்வே துறையினருக்கு சொந்தமான [[தமிழ்நாடு]] மாநிலத்தின் [[நாகர்கோவில் சந்திப்பு]] நிலையத்திலிருந்து [[மேற்கு வங்காளம்]] மாநிலம் [[ஷாலிமர்]] நிலையத்திற்கு வாரம் ஒருமுறை இயக்கப்படும், தென்னிந்திய ரயில்வே துறைக்கு சொந்தமான அதிவிரைவு தொடருந்து [[குருதேவ் அதிவிரைவு தொடருந்து]] ஆகும். இந்த தொடருந்து 12659 மற்றும், 12660 என்றஆகிய எண்களில் இயக்கப்பட்டு வருகிறது. <ref>[http://scr.indianrailways.gov.in/view_detail.jsp?lang=0&dcd=4663&id=0,5,268 ''untitled'']; South Central Railway; 13 October 2014</ref>
 
[[தமிழ்நாடு]], [[கேரளா]], [[ஆந்திரப் பிரதேசம்]], [[ஒடியா]] மற்றும், [[மேற்கு வங்காளம்]] போன்றஆகிய மாநிலங்களின் வழியாக இயக்கப்படும் இந்த தொடருந்து [[நாகர்கோவில்]] முதல் [[ஷாலிமர்]] வரை 12659 என்ற எண்ணிலும் எண்ணிலும், [[ஷாலிமர்]] முதல் [[நாகர்கோவில்]] வரை 12660 என்ற எண்ணிலும் இயங்கி வருகிறது.
 
== பெயர்க்காரணம் ==
கேரள மாநிலத்தின் ஸ்ரீ [[நாராயணகுரு மற்றும் மேற்கு வங்காள வங்காள மற்றும்]] மேற்கு வங்காள வங்காள மாநிலத்தின் நோபல் பரிசு பெற்ற பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் ஆகிய இருவரின் நினைவாக , நாகர்கோவில் முதல் ஷாலிமர் வரை இயக்கப்படும் இந்த தொடர்புக்கு தொடரிக்கு குருதேவ் அதிவிரைவு தொடருந்து என பெயரிடப்பட்டது.
 
== பயணப் பெட்டிகளின் வடிவமைப்பு ==
ஈரடுக்கு குளிர்சாதனப்பெட்டி ஒன்று, மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள் இரண்டு, முன்பதிவு வசதி கொண்ட படுக்கை வசதி பெட்டிகள் பதிமூன்று, முன்பதிவில்லாத பொதுப்பெட்டிகள் மூன்று, அமரும் வசதி கொண்ட சரக்கு பெட்டிகள் இரண்டு, அதிக கொள்ளளவு கொண்ட சரக்கு பெட்டிகள் இரண்டு என மொத்தம் இருபத்து நான்கு பெட்டிகளை கொண்டு [[குருதேவ் அதி விரைவு தொடருந்து]] இயக்கப்படுகிறது. ஆனால் இந்த தொடருந்தில் சமையலறை பெட்டி வசதி இல்லை.<ref>[http://www.thehindu.com/news/cities/Coimbatore/seven-pairs-of-trainsskip-tirupur-station/article19214105.ece], ''thehindu.com'', 5 July 2017</ref>
 
பயணிகளின் எண்ணிக்கை, திருவிழாக் காலம் மற்றும், நிர்வாக காரணங்களுக்காக பயணபயணப் பெட்டிகளின் எண்ணிக்கை ரயில்வே துறையினரால் மாற்றப்படலாம். <ref>[http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/Sleeper-coaches-added-to-trains-from-today/article14585941.ece ''Sleeper Coaches Added to Trains'']; 24 August 2016; thehindu.com; retrieved July 2017</ref>
 
{| class="wikitable plainrowheaders unsortable" style="text-align:center"
வரிசை 81:
| 12659 || NCJ || [[நாகர்கோவில் சந்திப்பு தொடருந்து நிலையம்| நாகர்கோவில் சந்திப்பு]] || 2:45 PM || ஞாயிற்றுக்கிழமை Sunday || [[ஷாலிமர் தொடருந்து நிலையம் |ஷாலிமர் (கொல்கத்தா)]] || 1:50 PM || செவ்வாய்க்கிழமை Tuesday
|}
 
== வழித்தடமும் நிறுத்தங்களும் ==
குருதேவ் அதி விரைவு தொடருந்து, {{rws| நாகர்கோவில் சந்திப்பு }} நிலையத்தில் இருந்து புறப்பட்டு {{rws|திருவனந்தபுரம் சந்திப்பு }}, {{rws| எர்ணாகுளம்}}, {{rws| கோட்டயம்}},{{rws| பாலக்காடு சந்திப்பு}}, {{rws| கோயம்புத்தூர் சந்திப்பு }}, {{rws|ஈரோடு}}, {{rws|சேலம்}}, {{rws| திருப்பதி Tirupati}}, {{rws|ரேணிகுண்டா}}, {{rws| நெல்லூர்}}, {{rws|ஓங்கோல்}}, {{rws| விஜயவாடா சந்திப்பு}}, எழுரு, ராஜமுந்திரி, {{rws| விசாகப்பட்டினம்}}, {{rws| புவனேஸ்வர்}}, கட்டாக்கட்டக், {{rws| கரக்பூர் சந்திப்பு}} வழியாக இயக்கப்பட்டு {{rws|ஷாலிமர்}} நிலையத்தை வந்தடைகிறது. <ref>[http://www.thehindu.com/todays-paper/gurudev-express-derails/article1855427.ece ''Gurudev Express Derails'']; 12 June 2007; thehindu.com; retrieved July 2017</ref>
 
== இழுவை இயந்திரம் ==
"https://ta.wikipedia.org/wiki/குருதேவ்_அதிவிரைவு_தொடருந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது