குருதேவ் அதிவிரைவு தொடருந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரை திருத்தம் .
அடையாளம்: 2017 source edit
சி உரை திருத்தம் .
அடையாளம்: 2017 source edit
வரிசை 83:
 
== வழித்தடமும் நிறுத்தங்களும் ==
குருதேவ் அதி விரைவு தொடருந்து, {{rws| நாகர்கோவில் சந்திப்பு }} நிலையத்தில் இருந்து புறப்பட்டு {{rws|திருவனந்தபுரம் சந்திப்பு }}, {{rws[[எர்ணாகுளம் நகரத் தொடருந்து நிலையம்| எர்ணாகுளம்}}]], {{rws| கோட்டயம்}},{{rws| பாலக்காடு சந்திப்பு}}, {{rws| [[கோயம்புத்தூர் சந்திப்பு }}]], {{rws|ஈரோடு சந்திப்பு}}, {{rws|சேலம் சந்திப்பு}}, {{rws| திருப்பதி Tirupati}}, {{rws|ரேணிகுண்டா}}, {{rws| நெல்லூர்}}, {{rws|ஓங்கோல்}}, {{rws| விஜயவாடா சந்திப்பு}}, எழுருஏலூரு, ராஜமுந்திரி, {{rws| விசாகப்பட்டினம்}}, {{rws| புவனேஸ்வர்}}, கட்டக், {{rws| கரக்பூர் சந்திப்பு}} வழியாக இயக்கப்பட்டு {{rws|ஷாலிமர்}} நிலையத்தை வந்தடைகிறது. <ref>[http://www.thehindu.com/todays-paper/gurudev-express-derails/article1855427.ece ''Gurudev Express Derails'']; 12 June 2007; thehindu.com; retrieved July 2017</ref>
 
== இழுவை இயந்திரம் ==
வரிசை 89:
 
==வண்டி எண் 12659==
குருதேவ் அதிவிரைவு தொடருந்து'' வண்டியானது நாகர்கோவில் சந்திப்பு தொடருந்து நிலையம் இருந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு {{rws|திருவனந்தபுரம் சந்திப்பு }}, {{rws[[எர்ணாகுளம் நகரத் தொடருந்து நிலையம்| எர்ணாகுளம்}}]], {{rws| கோட்டயம்}},{{rws| பாலக்காடு சந்திப்பு}}, {{rws| கோயம்புத்தூர் சந்திப்பு }}, {{rws|ஈரோடு சந்திப்பு}}, {{rws|சேலம் சந்திப்பு}}, {{rws| திருப்பதி Tirupati}}, {{rws|ரேணிகுண்டா}}, {{rws| நெல்லூர்}}, {{rws|ஓங்கோல்}}, {{rws| விஜயவாடா சந்திப்பு}}, எழுருஏலூரு, ராஜமுந்திரி, {{rws| விசாகப்பட்டினம்}}, {{rws| புவனேஸ்வர்}}, கட்டாக்கட்டக், {{rws| கரக்பூர் சந்திப்பு}} வழியாக இயக்கப்பட்டு 42 நிறுத்தங்களையும் 449 நிலையங்களையும் கடக்க மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 47 மணி 5 நிமிடங்கள் பயணித்து ஷாலிமர் தொடருந்து நிலையத்தை இரண்டாம் நாள் (செவ்வாய்க்கிழமை) மதியம் 01.50 மணிக்கு சென்றடைகிறது. இதன் மொத்த பயண தூரம் 2579 கிலோ மீட்டர் ஆகும். இந்த தொடருந்து தனது பயணத்தில் சில நிலையங்களுக்கு இடையிலான வழித்தடத்தில் அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. இந்த தொடருந்திற்கு 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி இந்திய ரெயில்வேயினால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டியானது அகல இரயில் பாதைகளில் இயக்கப்படக்கூடியதாகும்.<ref>{{cite web|url=https://indiarailinfo.com/train/-train-gurudev-sf-express-12659/576/801/1913}}</ref>
 
==வண்டி எண் 12660==
மறுமார்க்கமாக 12660 என்ற எண்ணைக் கொண்ட இந்த தொடருந்து வண்டியானதுதொடர்வண்டியானது ஷாலிமர் தொடருந்து நிலையத்திலிருந்து ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை இரவு 09.05 மணிக்கு இயக்கப்பட்டு42 நிறுத்தங்களையும் 449 நிலையங்களையும் கடக்க மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 47 மணி 5 நிமிடங்கள் பயணித்து [[நாகர்கோவில் சந்திப்பு]] நிலையத்தை மூன்றாம் நாள் வெள்ளிக்கிழமை இரவு 9.55 மணிக்கு சென்றடைகிறது. இதன் மொத்த பயண தூரம் 2579 கிலோ மீட்டர் ஆகும். அதிகபட்சமாக சந்திரகாசி நிலையம் முதல் கூடூர் நிலையம் வரை மணிக்கு 110 கிலோமீட்டர் வரை இந்தத் தொடருந்து இயக்கப்படுகிறது. இந்த தொடருந்திற்கு 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி தென்னிந்திய ரெயில்வேயினால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டியானது அகல இரயில் பாதைகளில் இயக்கப்படக்கூடியதாகும்.<ref>{{cite web|url=https://indiarailinfo.com/train/-train-gurudev-sf-express-12660/577/1913/59}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/குருதேவ்_அதிவிரைவு_தொடருந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது