கடலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 114:
 
=== சாலைப் போக்குவரத்து ===
கடலூர் நல்ல ரயில் மற்றும் சாலை வலைப்பின்னல் மூலமாக இணைக்கப்பட்டிருக்கும் நகரமாகும். [[புதுச்சேரி]], [[சிதம்பரம்]], [[திருவண்ணாமலை]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி.]], [[வேலூர்]] மற்றும் [[விழுப்புரம்]] போன்ற அருகிலுள்ள நகரங்களில் செல்ல அடிக்கடி பேருந்துகள் உள்ளன. தமிழ்நாட்டில் [[சென்னை]], [[திருச்சிராப்பள்ளி]], [[சேலம்]] போன்ற முக்கிய நகரங்கள் செல்ல அடிக்கடி பேருந்துகள் உள்ளன.
 
சாலை வழியாக அனைத்து மாவட்டத்தின் பெரு நகரங்களுடன் இணைக்கபட்டுள்ளது. கடலூரில் இருந்து மூன்று மாநில நெடுஞ்சாலைகள் துவங்கி பிற நகரங்களை சென்று அடைகின்றன. அவை:
* [[மாநில நெடுஞ்சாலை 9 (தமிழ்நாடு)|எஸ்.எச்.9]] - கடலூர் சித்தூர் சாலை (கடலூர் - நெல்லிக்குப்பம் - மேல்பட்டாம்பாக்கம் - பண்ருட்டி - [[திருக்கோவிலூர்|திருகோவிலூர்]] - [[திருவண்ணாமலை]] - [[போளூர்]] - [[வேலூர்]] - [[காட்பாடி]] - [[சித்தூர்]])
* [[மாநில நெடுஞ்சாலை 10 (தமிழ்நாடு)|எஸ்.எச்.10]] - கடலூர் சேலம் சாலை (கடலூர் - வடலூர் - நெய்வேலி - விருத்தாசலம்- வேப்பூர் - சேலம்)
* [[மாநில நெடுஞ்சாலை 68 (தமிழ்நாடு)|எஸ்.எச்.68]] - கடலூர் - பாலூர் - பண்ருட்டி - அரசூர் -திருக்கோவிலூர் - சங்கராபுரம் சாலை.
"https://ta.wikipedia.org/wiki/கடலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது