பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
பொருட்களின் பயன்பாடு அவற்றின் தாங்கு திறன், முறைப்படுத்த உகந்ததாயிருத்தல், எடை குறைவாயிருத்தல், வெகுகாலம் சிதையாதிருத்தல், கடத்து திறன், வேதியியல், ஒலியியல், மின்னியல் பண்புகள் போன்ற பற்பல தன்மைகளைப் பொருத்து இருக்கும். ஆற்றலுக்கான முக்கிய மூலங்கள், [[படிம எரிபொருட்கள்]](Fossil Fuels) (பெட்ரோலியம், நிலக்கரி, எரிவாயு (எரிவளி)), காற்று, சூரியன், நீர்வீழ்ச்சி, [[அணுக்கரு பிளவு]] போன்றவை.
 
==வரையறை==
பொறியியல், தொழில்நுட்ப ஒப்புதல் வழங்கும் வாரியத்துக்கு) (ABET) முன்பு அப்பணியை நிறைவேற்றிய அமெரிக்கத் தொழில்முறை வளர்ச்சி மன்றம் (ECPD) <ref name="ABET History">[http://www.abet.org/History/ ABET History]</ref> "பொறியியல்" புலத்தைப் பின்வருமாறு வரையறுக்கிறது:
<blockquote> பொறியியல் என்பது கட்டமைப்புகளையும் எந்திரங்களையும் ஆய்கருவிகளையும் பொருட்செயல்முறைகளையும் தனியாகவோ கூட்டாகவோ அறிவியல் நெறிமுறைகளை ஆக்கமிகப் பயன்படுத்தி, வடிவமைத்து, உருவாக்குதலாகும்; இதில் வடிவமைப்பின்படி அவற்றைக் கட்டியமைத்து இயக்குதலும், குறிப்பிட்ட இயக்க நிலைமைகளில் அவற்றின் நடத்தையை முன்கணித்தலும் அடங்கும்; இந்த அனைத்துமே பொருட்களுக்கும் வாழ்க்கைக்கும் பாதுகாப்பு அளிப்பதோடு சிக்கனத்தோடும் கடைபிடிக்கப்பட வேண்டும்.<ref name="ECPD Canons">[http://www.worldcatlibraries.org/oclc/26393909&referer=brief_results Engineers' Council for Professional Development. (1947). Canons of ethics for engineers]</ref><ref name="ECPD Definition on Britannica">[http://www.britannica.com/technology/engineering Engineers' Council for Professional Development definition on Encyclopædia Britannica] (Includes Britannica article on Engineering)</ref></blockquote>
 
 
== பெயர்க்காரணம் ==
"https://ta.wikipedia.org/wiki/பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது