பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
[[File:Maquina vapor Watt ETSIIM.jpg|thumb|upright=1.35|தொழிற்புரட்சிக்குப் பேருந்துதல் அளித்த [[நீராவிப் பொறி]], புத்தியற் கால வரலாற்றில் பொறியியலின் முதன்மையை நிறுவியது. இந்த [[நீராவிப் பொறி]] மாட்ரிடு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.]]
'''பொறியியல்''' (''Engineering'') என்பது [[அறிவியல்]] கோட்பாடுகளைத் ''திறமுடன்'' பயன்படுத்தி தக்க முறையில் இயற்கை வளங்களை மனித பயன்பாட்டிற்காக மாற்றும் தொழிற் கலையாகும். இது [[இயற்பியல்]], [[கணிதம்]], [[வேதியியல்]], [[உயிரியல்]] ஆகிய அறிவியற்துறைகளையும், அவற்றின் சிறப்புத் துறைகளான [[பொருள் அறிவியல்]](materials science), திண்ம / பாய்ம விசைப்பொறியியல் (Solid/Fluid Mechanics), [[வெப்ப இயக்கவியல்]] (Thermodynamics) போன்றவற்றை அடிப்படையாகக் கொள்கிறது. இத்துறையில் பயிற்சிபெற்றவர்கள் பொறியாளர்கள் எனப்படுவர். பொறியாளர்கள் ஆற்றல், பொருட்கள் எனும் இரண்டுவிதமான இயற்கை வளங்களைப் பயன்படுத்துகின்றனர்.
 
'''பொறியியல்''' ''(Engineering)'' என்பது [[கட்டமைப்பு|கட்டமைப்புகள்]], [[எந்திரம்|எந்திரங்கள்]], [[பொருள்|பொருட்கள்]], ஏற்பாடுகள் (கருவிகள்), [[அமைப்பு|அமைப்புகள்]], [[செயல்முறை|செயல்முறைகள்]], [[நிறுவனம்|நிறுவனங்கள்]] ஆகியவற்றின் [[புத்தாக்கம்]], [[வடிவமைப்பு]], [[கட்டுமானம்]], இயக்குதலும் [[பேணுதல் (தொழில்நுட்ப)|பேணுதலும்]] சார்ந்த செயல்பாடுகளுக்கு [[அறிவியல்]], [[கணிதவியல்]] முறைகள், [[பட்டறிவு சான்று]] ஆகியவற்றின் முறையியலைப் பயன்படுத்தும் ஆக்கநிலைச் செயல்பாடாகும். பொறியியல் துறை அல்லது திணைக்களம் அகல்விரிவான [[பொறியியற் புலங்களின் பட்டியல்|பொறியியற் புலங்கள்| பொறியியற் புலங்களை]]க் கொண்ட தொகுப்பாகும். இவற்றின் ஒவ்வொரு பொறியற் புலம் தனக்கே உரிய களங்களில் பொறியியல் சார்ந்த் மேற்கூறிய முறையியலைப் பயன்படுத்திச் செயல்படுகின்றன.
பொருட்களின் பயன்பாடு அவற்றின் தாங்கு திறன், முறைப்படுத்த உகந்ததாயிருத்தல், எடை குறைவாயிருத்தல், வெகுகாலம் சிதையாதிருத்தல், கடத்து திறன், வேதியியல், ஒலியியல், மின்னியல் பண்புகள் போன்ற பற்பல தன்மைகளைப் பொருத்து இருக்கும். ஆற்றலுக்கான முக்கிய மூலங்கள், [[படிம எரிபொருட்கள்]](Fossil Fuels) (பெட்ரோலியம், நிலக்கரி, எரிவாயு (எரிவளி)), காற்று, சூரியன், நீர்வீழ்ச்சி, [[அணுக்கரு பிளவு]] போன்றவை.
 
''பொறியியல்'' எனும் சொல், இலத்தீன மொழிச் சொல்லான ''ingenium'' என்ற வேர்ச்சொல்லில் (கிபி1250) இருந்து வந்தது. இதன் பொருள் " தந்திரம் அல்லது மதிநுட்பம்" என்பதாகும். மேலும் ''ingeniare'' எனும் இலத்தின மொழி வினைச்சொல்லின் பொருள் "புனை(வி), ஏற்படுத்து(வி)" என்பதாகும்.<ref>{{cite web|title=About IAENG|url=http://www.iaeng.org/about_IAENG.html|website=iaeng.org|publisher=International Association of Engineers|accessdate=17 December 2016}}</ref>
 
 
எனவே, '''பொறியியல்''' (''Engineering'') என்பது [[அறிவியல்]], கணிதவியல்]] கோட்பாடுகளைத் ''திறமுடன்'' பயன்படுத்தி தக்க முறையில் இயற்கை வளங்களை மனித பயன்பாட்டிற்காக மாற்றும் தொழிற்தொழிற்பாட்டுக் கலையாகும். இது [[இயற்பியல்]], [[கணிதம்]], [[வேதியியல்]], [[உயிரியல்]] ஆகிய அறிவியற்துறைகளையும், அவற்றின் சிறப்புத் துறைகளான [[பொருள் அறிவியல்]](materials science), திண்ம / பாய்ம விசைப்பொறியியல்இயக்கவியல் (Solid/Fluid Mechanics), [[வெப்ப இயக்கவியல்]] (Thermodynamics) போன்றவற்றை அடிப்படையாகக் கொள்கிறது. இத்துறையில் பயிற்சிபெற்றவர்கள் பொறியாளர்கள் எனப்படுவர். பொறியாளர்கள் ஆற்றல், பொருட்கள் எனும் இரண்டுவிதமானஇருவகை இயற்கை வளங்களைப் பயன்படுத்துகின்றனர்.
 
பொருட்களின் பயன்பாடு அவற்றின் தாங்கு திறன், முறைப்படுத்த உகந்ததாயிருத்தல், எடை குறைவாயிருத்தல், வெகுகாலம்நெடுங்காலம் சிதையாதிருத்தல், கடத்து திறன், வேதியியல், ஒலியியல், மின்னியல் பண்புகள் போன்ற பற்பல தன்மைகளைப் பொருத்து இருக்கும். ஆற்றலுக்கான முக்கிய மூலங்கள், [[படிமதொல்படிவ எரிபொருட்கள்]](Fossil Fuels) (பெட்ரோலியம், நிலக்கரி, எரிவாயுஇயற்கை (எரிவளி))வளிமம், காற்று, சூரியன், நீர்வீழ்ச்சி, [[அணுக்கருஅணுக்கருப் பிளவு]] போன்றவை.
 
==வரையறை==
"https://ta.wikipedia.org/wiki/பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது