பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
[[File:Maquina vapor Watt ETSIIM.jpg|thumb|upright=1.35|தொழிற்புரட்சிக்குப் பேருந்துதல் அளித்த [[நீராவிப் பொறி]], புத்தியற் கால வரலாற்றில் பொறியியலின் முதன்மையை நிறுவியது. இந்த [[நீராவிப் பொறி]] மாட்ரிடு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.]]
 
'''பொறியியல்''' ''(Engineering)'' என்பது [[கட்டமைப்பு|கட்டமைப்புகள்]], [[எந்திரம்|எந்திரங்கள்]], [[பொருள்|பொருட்கள்]], ஏற்பாடுகள் (கருவிகள்), [[அமைப்பு|அமைப்புகள்]], [[செயல்முறை|செயல்முறைகள்]], [[நிறுவனம்|நிறுவனங்கள்]] ஆகியவற்றின் [[புத்தாக்கம்]], [[வடிவமைப்பு]], [[கட்டுமானம்]], இயக்குதலும் [[பேணுதல் (தொழில்நுட்ப)|பேணுதலும்]] சார்ந்த செயல்பாடுகளுக்கு [[அறிவியல்]], [[கணிதவியல்]] முறைகள், [[பட்டறிவு சான்று]] ஆகியவற்றின் முறையியலைப் பயன்படுத்தும் ஆக்கநிலைச் செயல்பாடாகும். பொறியியல் துறை அல்லது திணைக்களம் அகல்விரிவான [[பொறியியற்பொறியியல் புலங்களின்துறைகளின் பட்டியல்|பொறியியற்பொறியியல் புலங்கள்துறைகள்| பொறியியற்பொறியியல் புலங்களைதுறைகளை]]க் கொண்ட தொகுப்பாகும். இவற்றின் ஒவ்வொரு பொறியற் புலம் தனக்கே உரிய களங்களில் பொறியியல் சார்ந்த் மேற்கூறிய முறையியலைப் பயன்படுத்திச் செயல்படுகின்றன.
 
''பொறியியல்'' எனும் சொல், இலத்தீன மொழிச் சொல்லான ''ingenium'' என்ற வேர்ச்சொல்லில் (கிபி1250) இருந்து வந்தது. இதன் பொருள் " தந்திரம் அல்லது மதிநுட்பம்" என்பதாகும். மேலும் ''ingeniare'' எனும் இலத்தின மொழி வினைச்சொல்லின் பொருள் "புனை(வி), ஏற்படுத்து(வி)" என்பதாகும்.<ref>{{cite web|title=About IAENG|url=http://www.iaeng.org/about_IAENG.html|website=iaeng.org|publisher=International Association of Engineers|accessdate=17 December 2016}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது