பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 57:
[[வானூர்திப் பொறியியல்]], வானூர்திகளை வடிவமைப்பது, பேணுவது தொடர்பான துறை. அதேவேளை [[விண்வெளிப் பொறியியல்]], வானூர்திப் பொறியியலுக்கும் அப்பால் [[விண்கலம்|விண்கலங்களின்]] வடிவமைப்புக்களையும் உட்படுத்திய விரிவான துறையாகும். இத்துறைகளுடன் தொடர்புடையனவாகக் கருதப்படக்கூடிய, சர் [[ஜார்ஜ் கேலே]] என்பவரின் பணிகள் 18 ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தைச் சேர்ந்தனவாயினும், இத்துறைகளின் தோற்றம் 19 ஆம் நூற்றாண்டிலிருந்து 20 ஆம் நூற்றாண்டுக்கு மாறுகின்ற காலப்பகுதியைச் சேர்ந்தது என்பதே பொதுக் கருத்து. இத் துறைகள் தொடர்பான பழங்காலத்து அறிவு, அனுபவ வாயிலானது என்பதுடன், சில [[கருத்துரு]]க்களும், திறமைகளும் பிற பொறியியல் துறைகள் வழியாகப் பெறப்பட்டனவுமாகும். 1920களில் [[ரைட் சகோதரர்]]களின் வெற்றிகரமான வானூர்திப் பறப்பு நிகழ்ந்து பத்தாண்டுகளுக்குப் பின்னரே, முதலாம் உலகப் போருக்கான படைத்துறை வானூர்திகள் தொடர்பில் இத்துறை வளர்ச்சியடையத் தொடங்கியது. அதே வேளை, [[கோட்பாட்டு இயற்பியல்|கோட்பாட்டு இயற்பியலுடன்]] சோதனைகளையும் பயன்படுத்தி இத்துறைகளுக்கு அடிப்படையான அறிவியலை உருவாக்குவதற்கான ஆய்வுகளும் நடைபெற்று வந்தன.
 
== பொறியியலின் முதன்மைக் கிளைப்பிரிவுகள்==
== முக்கிய கிளைத்துறைகள் ==
 
{{Outline|பொறியியலின் உருவரை}}
 
[[File:Hoover dam from air.jpg|thumb|right|upright=1.15| கூவர் அணை]]
 
* [[அமைப்புப் பொறியியல்]] - Systems Engineering
* [[குடிசார் பொறியியல்]] – civil Engineering
"https://ta.wikipedia.org/wiki/பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது