"அர்கெந்தீனா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

59 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
அர்ஜென்டீனா
(அர்ஜென்டீனா)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(அர்ஜென்டீனா)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
}}
 
'''அர்கெந்தீனா''' அல்லது '''அர்ஜெந்தீனா''' (அர்ஜென்டினா, ''Argentina'') [[தென் அமெரிக்கா]]வில் உள்ள ஒரு நாடாகும். இந்நாட்டின் அரசு ஏற்பு பெற்ற பெயர் ''ரெப்பு'ப்லிக்கா அர்ஃகென்ந்தீனா'' ([[எசுப்பானிய மொழி]]யில் ''República Argentina'', ஒலிப்பு: ''reˈpuβlika aɾxenˈtina''). இதன் மேற்கிலும், தெற்கிலும் [[சிலி]]யும், வடக்கில் [[பொலீவியா]], [[பராகுவே]] ஆகிய நாடுகளும், வடகிழக்கில் [[பிரேசில்]], [[உருகுவே]] என்பனவும் எல்லைகளாக உள்ளன.
 
இது, 23 மாகாணங்களையும்; தன்னாட்சிப் பகுதியும், தலைநகரமுமான [[பியூனஸ் அயர்ஸ்]] நகரத்தையும் உள்ளடக்கிய கூட்டாட்சி அமைப்புக் கொண்டது. [[பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்|பரப்பளவு அடிப்படையில்]], இது தென் அமெரிக்காவில் இரண்டாவது பெரியதும் உலகில் எட்டாவது பெரிய நாடும் ஆகும். எசுப்பானிய மொழி பேசும் நாடுகளுள் இதுவே பெரியது. [[எசுப்பானிய மொழி]] நாட்டின் அரசு அலுவல் மொழி ஆகும். ஆர்கெந்தீனா, [[ஐக்கிய நாடுகள் அவை]], "மெர்கோசுர்" எனப்படும் [[தெற்கத்திய பொதுச் சந்தை]], [[தென்னமெரிக்க நாடுகள் ஒன்றியம்]], [[ஐபீரோ அமெரிக்க நாடுகள் அமைப்பு]], [[உலக வங்கிக் குழு]], [[உலக வணிக அமைப்பு]] ஆகியவற்றின் தொடக்ககால உறுப்பு நாடுகளுள் ஒன்று. அத்துடன் [[15 நாடுகள் குழு]] (ஜி-15), [[20 முக்கிய பொருளாதாரங்கள் குழு]] ஆகியவற்றிலும் ஒரு நாடாக உள்ளது.
27

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2881184" இருந்து மீள்விக்கப்பட்டது