எம். எம். ஏ. சின்னப்பா தேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 23:
 
== இளமை ==
சின்னப்பா தேவர் [[கோயம்புத்தூர்|கோவை]]யில் உள்ள ராமநாதபுரத்தில் 1915 ஜூன் 28 ஆம் தேதி பிறந்தார். பெற்றோர் அய்யாவு தேவர்-ராமாக்காள். தம்பதியருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார். சின்னப்பா தேவருக்கு ஒரு அண்ணன். பெயர் `பயில்வான்' எம்.ஏ.சுப்பையா தேவர். எம்.ஏ.நடராஜன் தேவர், எம்.ஏ.ஆறுமுகம் தேவர் ([[எம். ஏ. திருமுகம்]]), எம்.ஏ. மாரியப்பன் தேவர் என்று மூன்று தம்பிகள் இருந்தனர். மருதமலை மருதாசலமூர்த்தி அய்யாவு தேவர் சின்னப்பா தேவர் என்பதன் சுருக்கமே எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் ஆகும். இதில் மருதமலை மருதாசலமூர்த்தி என்பது மருதமலை முருகனின் பெயராகும்.
இவர்களில் ஆறுமுகம்தான் பிற்காலத்தில் திரைப்படத்துறையில் எடிட்டராகி, [[எம். ஏ. திருமுகம்]] என்ற பெயரில் இயக்குநராக விளங்கினார். குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக சின்னப்பா தேவர் ஐந்தாவது வகுப்பு வரைதான் படித்தார். பின்னர்,கோவை பங்கஜா மில்லில் மாதம் ஒன்பது ரூபாய் சம்பளத்தில் சம்மட்டியால் இரும்பு அடிக்கும் வேலையில் வாழ்க்கையைத் தொடங்கினார். அக்காலத்தில் கோவையில் புகழ்பெற்று விளங்கிய நிறுவனமாக "ஸ்டேன்ஸ் மோட்டார் கம்பெனி"யில் தொழிலாளியாகப் பணியில் சேர்ந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/எம்._எம்._ஏ._சின்னப்பா_தேவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது