பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 67:
 
=== தற்காலம் ===
[[File:International Space Station after undocking of STS-132.jpg|upright=1.15|thumb|[[பன்னாட்டு விண்வெளி நிலையம்]] பல துறைகளுக்கு புத்தியற் காலப் பொறியியல் விடுத்த அறைகூவலாக விளங்கியது.]]
 
1800களில், [[அலெசாண்ட்ரோ வோல்ட்டா]] செய்த சோதனைகளும், [[மைக்கேல் பாரடே]], [[ஜார்ஜ் ஓம்]] ஆகியோரின் சோதனைகளும், 1872 இல் [[மின் மோட்டார்]] கண்டுபிடிக்கப்பட்டதும் [[மின் பொறியியல்]] துறையைத் தொடக்கி வைத்தன எனலாம். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் [[ஜேம்ஸ் மக்ஸ்வெல்]], [[ஹென்றிக் ஹேர்ட்ஸ்]] ஆகியோருடைய ஆய்வுகள், [[மின்னணுவியல்]] தொடக்கமாக விளங்கின. தொடர்ந்து வந்த காலங்களில் [[வெற்றிடக் குளாய்]], [[படிகப் பெருக்கி]] (transistor) போன்றவற்றின் கண்டுபிடிப்பு, [[மின் பொறியாளர்]]களினதும், [[மின்னணுப் பொறியாளர்]]களினதும் எண்ணிக்கையைக் கூட்டியது. அக்காலத்தில் இவர்கள் பிற துறைகளைச் சேர்ந்த பொறியாளரைவிட அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது